கொரோனா தொற்று உறுதியானால் எதிராளிக்குத் தங்கப்பதக்கம்!! ஒலிம்பிக் கமிட்டி அதிரடி!!

கொரோனா தொற்று உறுதியானால் எதிராளிக்குத் தங்கப்பதக்கம்!! ஒலிம்பிக் கமிட்டி அதிரடி!!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி போட்டியிடுபவருக்கு கோரனோ வைரஸ் தொற்று உறுதியானால் எதிராளிக்கு தங்கப்பதக்கம் கொடுக்கப்படும் என்று ஒலிம்பிக் ஒழுங்குமுறை கமிட்டி தெரிவித்துள்ளது. பாசிடிவ் உறுதியானவர் வெள்ளிப்பதக்கம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரரின் பாதுகாப்பினை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த இறுதிப் போட்டி இதுதவிர தொடக்கத்திலேயே உறுதி செய்யப்பட்டால் அவர் போட்டியிட தகுதி அற்றவராக அறிவிக்கப்படாமல் தொடங்க வில்லை என மார்க் செய்யப்படுவார். முன்னதாக இந்த ஆண்டு ஜூலை 23ஆம் … Read more

திமுக சார்பில் பல மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும்!! அமைச்சர் பேட்டி!!

திமுக சார்பில் பல மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும்!! அமைச்சர் பேட்டி!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களையே நோய் தாக்குகிறது என்று தெரிவித்துள்ளார். உணவுக்கு பின் உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை மிக முக்கியம் என்று அவர் கூறி உள்ளார். எனவே, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘ஓடலாம் நோயின்றி வாழலாம்’ என்ற தலைப்பில் லண்டனில் நடைபெறும் விர்ச்சுவல் சேலஞ்ச் விழாவில் அமைச்சர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார். இன்று 4:45 மணி அளவில் கிண்டி லேபர் காலனியில் உள்ள இல்லத்தில் இருந்து அவர் புறப்பட்டு, மெரினா கடற்கரையில் … Read more

டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! இதுதான் காரணமா?!

டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! இதுதான் காரணமா?!

இந்திய அணி உலக கோப்பை டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி தலைமையில் சென்ற நிலையில், டி20 போட்டிகள் இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையில் சென்று உள்ளது. மேலும், முதலாவது ஒருநாள் போட்டி 13ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் ஃபிளவர் மற்றும் உதவி ஊழியர் ஜி.டி நிரோஷன் போன்றோருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான … Read more

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அஜித் ரசிகர்!!

ajith-fan-made-the-whole-world-turn-towards-him

தமிழ் திரை உலகத்தின் மாபெரும் நடிகர், தல என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அஜித் குமார் தற்போது வலிமை எனப்படும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த பல நாட்களாகவே வலிமை படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வராததால் அவரது ரசிகர்கள் வலிமை அப்டேட் என்று ஹேஸ்டேகை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாக வைத்திருந்தனர். ரசிகர்கள் வலிமை அப்டேட் என்ற பதங்களை கிரிக்கெட் மைதானத்திற்கு கொண்டு செல்வது, கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களிடம் வலிமை அப்டேட் பற்றி கேட்பது … Read more

இன்று தல தோனியின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்

dhoni

எந்த ஒரு பெயரை சொன்னால் அரங்கங்கள் அதிரும்மோ!! எந்த ஒரு வீரர் களமிறங்க நாடே காத்திருக்குமோ!!!எந்த ஒரு வீரரின் விளையாட்டை காண விடியலுக்கு முன்பே அரங்கங்களில் முன் கூட்டம் குவியுமோ!!!!அவரே தோனி கிரிக்கெட் விளையாட்டின் மாபெரும் வீரர். இன்று பிறந்தநாள் காணும் எங்கள் “தல தோனிக்கு” இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கடந்து வந்த பாதை: ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி எனப்படும் சிற்றூரில் இவர் ஜூலை 7 1981 அன்று பிறந்தார். இவருடைய இயற்பெயர் “மகேந்திர சிங்”ஆகும். இவர் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல தயாராகும் தமிழக வீரர்கள்

olympics-rings

2021 காண ஒலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கு பெறுவதற்கான இந்திய வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளும், 2️ வீரர்களும் இந்தியா சார்பாக டோக்கியோ ஒலிம்பிக் 4×400தொடர் ஓட்டத்தில் பங்கு பெற உள்ளனர். இவ்வாறு ஆண் பெண் இருபாலரும் இணைந்து ஓடும் தொடர் ஓட்டத்திற்கு (mixed relay) தேர்வான ஐவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவே முதல் முறை. வீரர் வீராங்கனைகள் பட்டியல்: … Read more

சுமித் மாலிக் தடையை மீறி அப்பீல்! ஊக்க மருந்து சோதனை!

Sumit Malik appeals against ban Stimulant drug testing!

சுமித் மாலிக் தடையை மீறி அப்பீல்! ஊக்க மருந்து சோதனை! பல்கேரியா தலைநகர் சோபியாவில் கடந்த மே மாதம் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்றில், உலக மல்யுத்தப் போட்டியில் ஆண்களுக்கான, 125 கிலோ எடை பிரிவில், இந்திய வீரரான சுமித் மாலிக்  பங்கேற்றார். அதில் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அந்த போட்டியின் போது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை, உலக மல்யுத்த … Read more

20 ஓவர்களில் இரட்டை சதம் அடித்த டெல்லியின் வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர் பட்டாளம்!

Delhi batsman scores a double century in 20 overs! An army of happy fans!

20 ஓவர்களில் இரட்டை சதம் அடித்த டெல்லியின் வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர் பட்டாளம்! கிரிக்கெட்டில் சதம் அடிப்பது என்றால் சாதாரண விஷயம் அல்ல. அதற்கு அவர்கள் நிறைய  பயிற்சிகள் மேற்கொண்டு இருக்க வேண்டும். அப்படி பயிற்சி எடுக்கும் பட்சத்தில் போட்டி நடக்கும் இடத்திலும், அவர்கள் சரியாக விளையாட வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற இயலும்.அப்போது கிடைக்கும் வெற்றி அவர்களுக்கு மட்டுமின்றி எந்த நாட்டிற்காக ஆடுகிறார்களோ, அந்த நாடு மற்றும் எந்த குழுவில் சேர்ந்து ஆடுகிறார்களோ, அந்த குழுவிற்கும் … Read more

தோற்றதால் கதறி அழுத சிறுமி! அதற்காக நிதி வழங்கிய மக்கள்!

Little girl to cry because of the loss! The people who funded it!

தோற்றதால் கதறி அழுத சிறுமி! அதற்காக நிதி வழங்கிய மக்கள்! வீட்டில் எல்லாம் குழந்தைகள் அழுதால் நான்கு அடி தான் வைப்போம். ஆனால் புதிதாக ஒரு குழந்தை கதறி அழுதது அதற்காக சேர்ந்த நிதி 29 லட்சமாம். கால்பந்து ஆட்டத்திற்கு சென்றபோது அங்கே ஜெர்மன் தோற்றதாக ஒரு சிறுமி தேம்பி அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த மைதான திரைகளில் கூட இது காட்டப்பட்டது. கடந்த 29ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் இங்கிலாந்து அணி யூரோ கோப்பை … Read more

மக்களால் பாராட்டப்பட்ட வர்ணனையாளர்! ஆனால் அவரின் கருத்தினால் வசை பாடிய ரசிகர்கள்!

Commentary appreciated by the people! But the fans who sang insults by his opinion!

மக்களால் பாராட்டப்பட்ட வர்ணனையாளர்! ஆனால் அவரின் கருத்தினால் வசை பாடிய ரசிகர்கள்! பொதுவாக கிரிக்கெட் என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் ரசித்துப் பார்க்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும். அதில் சில விளையாட்டு வீரர்களின் விளையாட்டு பலருக்கு பிடித்துப்போய் அவரை மிகவும் பாராட்டுவார்கள். அதுவும் கிரிக்கெட் பிடிக்காத இளவட்டங்களை இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும். பேட் வாங்க முடியாவிட்டாலும் கூட தென்னை மட்டையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடும் பழக்கம் பலரிடம் இருந்தது. கிரிக்கெட் பிடிக்காமல் இருக்கும் … Read more