இது கொரோனா பரிசோதனையா அல்லது பள்ளி தேர்வு முடிவா
இந்த வருடம் ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று விட்டனர். அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே பயிற்சியில் அனுமதிக்கப்படுவர். இதுகுறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் அய்யர் கொரோனா பரிசோதனை அரசுத் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று கூறினார். அறைக்குள் இருப்பது எளிதான காரியம் அல்ல. வெப்பம் … Read more