3-வது டி20 ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

Afghanistan Beat West Indies in T20 Match-News4 Tamil Online Cricket News in Tamil

லக்னோவில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது. முன்னதாக களமிறங்கி பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை மட்டுமே எடுத்து … Read more

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக இந்தியாவிலுள்ள லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலாவது டி20 போட்டியில் வென்றது இதனையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் மேற்கிந்திய … Read more

இரண்டாவது டி20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான்! வெல்ல போவது யார்?

இரண்டாவது டி20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான்! வெல்ல போவது யார்?

இரண்டாவது டி20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான்! வெல்ல போவது யார்? ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் போராடி வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி தலைவர் ரஷீத் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக … Read more

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! பரிதாபத்தில் வங்கதேச அணி!

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! பரிதாபத்தில் வங்கதேச அணி!

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! பரிதாபத்தில் வங்கதேச அணி! இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது இந்தூரில் கடந்த 14ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய நிலையில் இந்திய அணி பேட்டிங் … Read more

விராத், ரோஹித் ஏமாற்றினாலும் சதமடித்த மயாங்க் அகர்வால்

விராத், ரோஹித் ஏமாற்றினாலும் சதமடித்த மயாங்க் அகர்வால்

விராத், ரோஹித் ஏமாற்றினாலும் சதமடித்த மயாங்க் அகர்வால் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நேற்று வங்கதேசம் 150 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் வரை இந்திய அணி 63 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 214 ரன்கள் எடுத்துள்ளது தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 6 ரன்களிலும் விராத் கோஹ்லி ரன் ஏதும் அடிக்காமலும் ஏமாற்றினாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான … Read more

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று பலப்பரீட்சை

India vs Afghanistan FIFA World Cup qualifier Match in Artificial Turf-News4 Tamil Latest Online Sports News in Tamil Today

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று பலப்பரீட்சை உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத … Read more

இந்தூர் டெஸ்ட் போட்டி: மிகக்குறைந்த ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்

இந்தூர் டெஸ்ட் போட்டி: மிகக்குறைந்த ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்

இந்தூர் டெஸ்ட் போட்டி: மிகக்குறைந்த ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்துள்ளது இந்தியா – வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை இந்தூரில் தொடங்கியது. டாஸ் வென்று வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசத்தின் முன்னணி பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்குள் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்களும் மிகவும் … Read more

9 வருஷமா விளையாடிய வீரரை தூக்கி வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

Rajasthan Royals-News4 Tamil Latest Online Cricket News in Tamil

9 வருஷமா விளையாடிய வீரரை தூக்கி வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிரிக்கெட் மீதுள்ள அதீத ஆர்வத்தால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஓவர்கள் கொண்ட ஐபிஎல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடருக்கான அணி களுக்கு தேவையான வீரர்களின் ஏலம் மற்றும் அணி வீரர்கள் மாற்றம் ஆகியவை தற்போது நடந்த வருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் போட்டி தொடருக்கான ராஜஸ்தான் அணியில் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடிய வீரரை அந்த … Read more

முதல் டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி

முதல் டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி

முதல் டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இன்று முதல் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் ஆரம்பமாகிறது. இந்தூரில் இன்று நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. … Read more

இந்திய அணிக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா?

இந்திய அணிக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா?

இந்திய அணிக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா? வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி அபாரமாக வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது மேற்கு வங்க தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் மோதி தொடர் வெற்றியை பெற்று வந்த இந்திய அணி வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது இந்நிலையில் இன்று ராஜ்கோட் … Read more