சூரியகுமார், ஹோலி ருத்ர தாண்டவம்! கோப்பையை வென்றது இந்திய அணி!

சூரியகுமார், ஹோலி ருத்ர தாண்டவம்! கோப்பையை வென்றது இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ், விராட் கோலி உள்ளிட்டாரா அரை சதம் விலாஸ்வதால் இந்திய அணி ஆரம்பிக்கத் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதேபோல தொடரையும் 2.1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளின் போது தொடர் 1-1 என சம நிலையில் இருந்தது. இந்த சூழ்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி … Read more

தவறு செய்ததால் சட்டம் தன் கடமையை செய்தது! பாஜகவினர் கைது தொடர்பாக செந்தில் பாலாஜி விளக்கம்!

தவறு செய்ததால் சட்டம் தன் கடமையை செய்தது! பாஜகவினர் கைது தொடர்பாக செந்தில் பாலாஜி விளக்கம்!

கோயமுத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவ சங்க விழாவில் பங்கு பெற்ற தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது, பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜகவினர் தங்களுக்கு கோரிக்கை இருந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று தெரிவித்துள்ளார். அதை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் செயல்படுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதால் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு … Read more

14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதிகபட்சமாக வெப்பநிலை 27 … Read more

தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு கலாச்சாரம்! பாஜக வகுத்த அதிரடி வியூகம்?

தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு கலாச்சாரம்! பாஜக வகுத்த அதிரடி வியூகம்?

பெட்ரோல் குண்டு வீசி சம்பவம் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழக பாஜகவின் சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்றைய தினம் அண்ணாநகையின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அதன் பிறகு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கண்டிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக பாஜக ஆலோசித்து வருவதாக தெரிகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு நிறுவனமான என் ஐ ஏ மற்றும் மத்திய … Read more

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர பெட்ரோல் குண்டு கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கோவை உட்பட தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு … Read more

“வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க கூடாது” மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தல்!!

"வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க கூடாது" மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தல்!!

“வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க கூடாது” மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தல்!! மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் அவர்கள் வெளியிட்டு அறிக்கையில், தமிழகத்தில் பாஜக இ‌ந்து மு‌ன்ன‌ணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினார். எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாட நினைப்பவர்களை வன்மையாக எதிர்ப்பதாக அவர் கூறினார். மேலும் எந்த சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம் என்றார். … Read more

நாளை வெகு விமர்சியாக தொடங்கவிருக்கும் தேசிகர் பிரம்மோற்சவம்:!!

நாளை வெகு விமர்சியாக தொடங்கவிருக்கும் தேசிகர் பிரம்மோற்சவம்:!!

நாளை வெகு விமர்சியாக தொடங்கவிருக்கும் தேசிகர் பிரம்மோற்சவம்:!! கடலூரை அடுத்து உள்ள திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். தற்போது இவ்வாண்டுக்கான பிரம்மோற்சவம் நாளை தொடக்கம். இதற்கு முன் கொடியேற்றம் நடைபெறும். இதனை தொடர்ந்து இரவு அம்ச வாகனத்தில் பவனி, அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து காலை பல்லக்கு மற்றும் இரவு தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், சந்திர பிரபை, சிம்மவாகனத்தில் பவனி போன்ற நிக‌ழ்ச்சிகள் நடைபெற … Read more

சிறுவர்களுக்கு இணையவழி பாலியல் மோசடி:! பெற்றோர்களே கவனம்!!

சிறுவர்களுக்கு இணையவழி பாலியல் மோசடி:! பெற்றோர்களே கவனம்!!

சிறுவர்களுக்கு இணையவழி பாலியல் மோசடி:!பெற்றோர்களே கவனம்!! இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.அந்த ஆய்வறிக்கையில் கூறியதவாறு: ஆன்லைனில் பெண்களைப் போன்றே பேசி பயனாளர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாங்கி மிரட்டும் மோசடியில் 10-16 வயதுடைய சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன என்றும் மேலும் அவ்வாறு பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பதற்றம், மன அழுத்தம்,தனது வாழ்க்கையே போய்விடுமோ என்ற பயம் போன்ற மன நோய்க்கு ஆளாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே பெற்றோர்கள் பாலியல் மோசடிகளை குறித்து குழந்தைகளுக்கு … Read more

பரவும் புதிய வகை வைரஸ்:! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

பரவும் புதிய வகை வைரஸ்:! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

பரவும் புதிய வகை வைரஸ்:! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!! உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது கோஸ்டா 2 என்னும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கோஸ்டா 2 எனப்படும் வைரஸ் ரசியன் நாடுகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளவாலில் (bat)இருப்பது கண்டறியப்பட்டது.ஆனால் அப்பொழுது அந்த வைரஸ் வெளவாலிருந்து மனிதருக்கு பரவுவதற்கான மூலக்கூறுகள் இல்லை என்று அறிவியலாளர்கள் கூறியிருந்தனர். ஆனால் தற்போது இந்த வைரஸ் மனிதர்களுக்கு … Read more

எச்சரிக்கை:! பணம் பறிபோகும் அபாயம்!! வங்கி ஆப் போன்று உலாவும் மால்வர்!!

எச்சரிக்கை:! பணம் பறிபோகும் அபாயம்!! வங்கி ஆப் போன்று உலாவும் மால்வர்!!

எச்சரிக்கை:! பணம் பறிபோகும் அபாயம்!! வங்கி ஆப் போன்று உலாவும் மால்வர்!! தற்போது வங்கி பயன்பாட்டை விட மொபைல் பேங்கிங்,யுபிஐ செயலிகள் போன்றவற்றில் தான் நாம் அதிக பண பரிவர்த்தனையை செய்கின்றோம்.இதனால் கொள்ளையர்கள் பல்வேறு போலி செயலிகளை உருவாக்கி அதன் மூலம் நமது பணத்தை எளிமையாக திருடி விடுகின்றனர்.இதுபோன்ற செயலிகளை அவ்வப்போது சைபர் கிரைமால் முடக்கப்பட்டாலும் புதிய புதிய செயலிகள் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது. தற்போது ஆண்ட்ராய்டு போனை குறி வைத்து தாக்கும் மால்வர் ஒன்று … Read more