நாளை நடைபெறும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம்! பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்ட தீர்மானங்கள்!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரி மண்டபத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை 23 தீர்மானங்கள் கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் பன்னீர்செல்வத்திடம் அவருடைய ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீர்மான குழு தயார் செய்த வரைவுத்தீர்மானத்தை அதிமுகவின் தலைமை அலுவலக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் நேரில் சந்தித்து வழங்கியிருக்கிறார்கள். அதேபோல கட்சியின் … Read more