ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய தகவல்! இதற்கு இன்றே முன் பதிவு செய்து கொள்ளுங்கள்!

Train passengers suffer due to empty tickets for trains! Pre-register today!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய தகவல்! இதற்கு இன்றே முன் பதிவு செய்து கொள்ளுங்கள்! இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் நாள் அன்று வருகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் வெளியூரில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் ரயில்களில் பயணம் மேற்கொள்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு … Read more

உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்!

Have you cheated your money in an innovative way? Contact this number immediately!

உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்! தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  குற்றங்களிலிருந்து பொதுமக்கள்  எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி இந்தியன் வங்கியில் பொதுமக்களுக்கு  மாவட்ட சைபர் கிரைம் சார்பு  ஆய்வாளர்  P.அழகுபாண்டி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் … Read more

அரசு ஊழியர் மகப்பேறு திட்டத்தில் புதிய வழிமுறை! அதிர்ச்சியில் பெண்கள்!

New Method in Government Employee Maternity Plan! Shocked girls!

அரசு ஊழியர் மகப்பேறு திட்டத்தில் புதிய வழிமுறை! அதிர்ச்சியில் பெண்கள்! அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக இருந்தது ஆனால்.2021 ஆண்டு மாதம் மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்கள் ஆக உயர்த்தப்பட்டது. தமிழக அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மனித வள மேலாண்மை துறை தமிழகத்தில் ஒரு மகப்பேறு விடுப்பு … Read more

இனி கல்லூரி மாணவர்கள் படிக்கவில்லை என்றாலும் கவலையில்லை! இதோ வந்துவிட்டது அதற்கான புதிய திட்டம்!

No worries though as college students are no longer studying! Here comes the new plan!

இனி கல்லூரி மாணவர்கள் படிக்கவில்லை என்றாலும் கவலையில்லை! இதோ வந்துவிட்டது அதற்கான புதிய திட்டம்! தமிழகத்தில் மாணவ மற்றும் மாணவிகள் கல்வி நிலையத்தை விட்டு வெளியே செல்லும் போது வேலை கிடைக்கவும், இடையில் நின்ற மாணவ மாணவிகளின் அவர்களது திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், வாழ்க்கையில் அடுத்தடுத்த படி மேலே உயரவும் மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் ஆகிய எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த உதவி … Read more

நீதிமன்றத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!

A rare opportunity for those who have completed degrees in court! This is the last day to apply!

நீதிமன்றத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது. இதில் காலியாக உள்ள  சட்ட அதிகாரி    பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய   பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுபிட்டுள்ளனர். தமிழக நீதிமன்றங்களில் குறைந்தது 7 ஆண்டுகள் … Read more

குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்?

குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்?

குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்? தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நிறைவடைந்து 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85% மதிப்பெண் பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு 25000 ரூபாயும் என அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று முகநூலில் போலியான தகவல் பரவி வருகிறது. முகநூலில் வெளிவந்த … Read more

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்?

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்?

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியும் எட்டாவது நாளாக தனித்தனியே ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். மேலும் பசுமை வழிச்சாலையில் குவிந்துள்ள அவர்களது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த ஆதரவாக உள்ளனர். ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் முழக்கமிட்டு கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி … Read more

அதிமுகவின் பொது குழுவிற்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்! பங்கேற்பாரா பன்னீர்செல்வம்?

அதிமுகவின் பொது குழுவிற்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்! பங்கேற்பாரா பன்னீர்செல்வம்?

அதிமுகவில் கடந்த ஒரு வாரகாலமாக ஒற்றை தலைமை என்ற விவகாரம் விஸ்வரூபமெடுத்து இருக்கின்ற சூழ்நிலையில், பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் இந்த பொதுகுழுவிற்கு பன்னீர்செல்வம் தரப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் காவல்துறையிடம் பொதுகுழுவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பன்னீர்செல்வம் சார்பாக மனு வழங்கப்பட்டது, அதோடு நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த சூழ்நிலையில், … Read more

தளபதி விஜய் க்கு அனிரூத் கொடுத்த கிப்ட்! ஷாக்கான ரசிகர்கள்!

Gift given by Anirudh to Commander Vijay! Shocking fans!

தளபதி விஜய் க்கு அனிரூத் கொடுத்த கிப்ட்! ஷாக்கான ரசிகர்கள்! சமீபகாலமாக அனிருத் மிகப்பெரிய இசை ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்த காலகட்டத்தில் இவர் இசை அமைக்காத படங்கள் மிகவும் குறைவாக தான் உள்ளது. டாப் ஹீரோக்களின் படங்கள் அனைத்திலும் அனிருத் தான் இசை அமைப்பாளராக நியமிக்கின்றனர். விஜய், அஜித், கமல் என பெரிய தலைகளின் படத்தில் இவர் இசை இன்றி இருக்காது. கதையை வைத்து ஓடாத படங்கள் கூட இவரது இசையை வைத்து ஓடி … Read more

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்! ஓபிஎஸ் உருக்கம்!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்! ஓபிஎஸ் உருக்கம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற குழப்பம் கடந்த ஒரு வார காலமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒற்றை தலை முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் வந்து அங்கே முழக்கமிட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன்னுடைய உடலில் பெற்றோலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கு காவலில் இருந்த காவல்துறையை சேர்ந்தவர்கள் அவரை தடுத்து … Read more