மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இவர்களுக்கு மட்டும் வட்டியில்லாத வீட்டுக்கடன்!

மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இவர்களுக்கு மட்டும் வட்டியில்லாத வீட்டுக்கடன்!

தமிழக அரசின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு கடன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளின் மாநில ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மத்திய அரசின் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் விதத்தில் சுய தொழில் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது? பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்ட சூசக தகவல்!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது? பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்ட சூசக தகவல்!

தமிழகத்தில் சற்றேறக்குறைய 2 ஆண்டுகள் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமலிருந்தனர். இந்த சூழ்நிலையில், சென்ற வருடம் நோய் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் முழுமையாக செயல்படத் தொடங்கினர். இந்த நிலையில், சென்ற ஆண்டுக்கான பொது தேர்வுகள் அனைத்தும் நேரடி முறையில் நடைபெற்றது. ஆகவே தற்போது மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு முடிவடைந்து கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் … Read more

ஒரு வருட கால இந்த விடியா அரசின் சாதனை இதுதான்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி குற்றச்சாட்டு!

ஒரு வருட கால இந்த விடியா அரசின் சாதனை இதுதான்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு சமூக விரோத செயல்கள் மற்றும் குற்றங்கள் உள்ளிட்டவை கட்டுப்படுத்த பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் திமுக பொறுப்பேற்ற நாள் முதல் அது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது, அதுவும் அதிகமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இது போன்ற சமூக விரோத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று முதலமைச்சர் அங்கேயே பேசி வருகிறார் இருந்தாலும் உண்மை என்பது வேறுமாதிரியாக இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து … Read more

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்களில் மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலும் அளவுக்கதிகமான மழை பொழியும். அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பதற்கான அறிகுறி தோன்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பதை அறிவித்துவிடும். ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பிப்பது வழக்கமான நிகழ்வு ஆனால் இந்த வருடம் அந்தமான் தீவுகளில் பருவமழை ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 27ம் தேதி … Read more

ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் மகன்! எடப்பாடி காட்டம்! ரவிந்தரநாத் கட்சியிலிருந்து நீக்கமா?

ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் மகன்! எடப்பாடி காட்டம்! ரவிந்தரநாத் கட்சியிலிருந்து நீக்கமா?

தமிழகத்திலிருக்கின்ற அரசியல் கட்சிகளை குடும்ப அரசியலை முன்னெடுக்கும் ஒரு கட்சி என்றால் அது திமுக என்ற பெயர் கருணாநிதியின் காலம் தொட்டே இருந்து வருகிறது. திமுகவை தொடங்கிய அறிஞர் அண்ணாதுரை காலத்தில் திமுக தமிழக அளவில் மிகப் பெரிய கட்சியாக விளங்கியது. அதோடு தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெற்ற ஒரு காட்சியாக இருந்தது. அதன்பிறகு அறிஞர் அண்ணாதுரை மரணமடைந்ததை தொடர்ந்து அப்போது திமுகவின் இரண்டாம் நிலை தலைவராக இருந்த கருணாநிதி அந்த கட்சியின் தலைமைக்கு வந்தார். பின்பு … Read more

கொண்டாடித் தீர்க்கும் அரசியல் கட்சிகள்! கடுப்பில் பொதுமக்கள்!

கொண்டாடித் தீர்க்கும் அரசியல் கட்சிகள்! கடுப்பில் பொதுமக்கள்!

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி என்று சந்தேகிக்கப்பட்டு கைதாகி சிறை தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலைக்கு நாங்கள்தான் காரணம் என திராவிட கட்சிகள் பெருமையாகப் பேசிக் கொள்வது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக குற்றம் நிரூபிக்கப்படாமல் எதற்காக சிறையில் இருக்க வேண்டும் என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரை … Read more

முன்னாள் முதல்வரின் சிலையை வைக்க உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி தடை!

முன்னாள் முதல்வரின் சிலையை வைக்க உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி தடை!

திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். 1992-ஆம் வருடம் ராஜேந்திரன் என்பவர் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட சூழ்நிலையில், அருகிலுள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அங்கு திமுகவைச் சார்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க மாவட்ட திமுகவைச் சேர்ந்தவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் . அதோடு கிரிவலப் பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதியின் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதால் அதனை … Read more

இது தவறான முன்னுதாரணத்தை காட்டுகிறது! முதல்வரை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

இது தவறான முன்னுதாரணத்தை காட்டுகிறது! முதல்வரை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

திமுக ஆட்சிபொறுப்பையேற்றத்திலிருந்து திமுகவுக்கும் , 7 ம் பாஜகவிற்கு பொருத்தமாகவே இருக்கிறது .அதற்கு முன்பும் கூட திமுகவிற்கு பாஜகவுடன் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லலாம். எப்பொழுதும் பாஜகவை எதிர்ப்பதையே தன்னுடைய முழு நேர வேலையாக பார்த்து வருகிறது திமுக. அதேபோல பாஜகவும் திமுக தான் தன்னுடைய முதல் எதிரி என்பதை போல செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்து விட்டுத்தான் முதலமைச்சராக பதவி ஏற்றார் என்பது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது என்று … Read more

தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு! குஷியில் மாணவ-மாணவிகள்!

தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு! குஷியில் மாணவ-மாணவிகள்!

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10 மற்றும் 11 மற்றும் 12 உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வரும் பொதுத் தேர்வு மே மாதம் இறுதியில் முடிவடைகிறது. இதற்கு நடுவே 10, 11, 12, உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் கணினி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளனர். இவை அனைத்தும் ஜூன் மாதம் … Read more

உடனே இதை செய்யுங்கள்! இல்லையென்றால் அபராதம் தான்!

உடனே இதை செய்யுங்கள்! இல்லையென்றால் அபராதம் தான்!

தங்களுடைய ஆதார் அட்டை அல்லது வங்கி கணக்குடன் பான் கார்டு இணைக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இல்லையென்றால் உங்களுடைய பான் கார்டு செயலிழந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தான் காரணம் என கூறுகிறார்கள். அதிக அளவிலான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் வழங்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் அட்டை அல்லது வங்கி கணக்குடன் பான் கார்டை இணைக்க தவறினால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் வங்கிக் கணக்குடன் பான் கார்டு இணைக்கும் … Read more