பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு! காங்கிரஸ் கட்சி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்து வந்தனர். இந்த நிலையில் பேரறிவாளன் கடந்த மார்ச் மாதத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதற்கு முன்பாக கடந்த 2014ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் நான் ஏன் சிறையில் இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த … Read more