துறை ரீதியான மானிய கோரிக்கை! தொடங்கியது சட்டசபை கூட்டம்!

துறை ரீதியான மானிய கோரிக்கை! தொடங்கியது சட்டசபை கூட்டம்!

தமிழக சட்டசபை கடந்த மாதம் 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஆரம்பமானது.ஆகவே கடந்த மாதம் 18 ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த 24ஆம் தேதி வரை நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் வழங்கிய பதிலுக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், தற்சமயம் துறைவாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக … Read more

இனி பேருந்தில் சில்மிஷம் செய்தால் அதோகதிதான்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இனி பேருந்தில் சில்மிஷம் செய்தால் அதோகதிதான்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் புதிய பேருந்துகள் வாங்குவது குறித்து ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும் கூட தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட தற்போது வாய்ப்பில்லை என்று தெரியவந்திருக்கிறது. ஆனால் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் ஊதிய உயர்வு கோரி சமீபத்தில் போராட்டத்தில் குதித்தார்கள் இந்த நிலையில், போக்குவரத்து துறைக்கு புதிதாக அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய சிவசங்கர் அதனை எவ்வாறு கையாள்வார் என்பதை ஒட்டுமொத்த மாநிலமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. … Read more

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! வெளியான புதிய அறிவிப்பு

New announcement released for govt school teachers

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! வெளியான புதிய அறிவிப்பு தமிழகதி அரசு பள்ளிகளில் பணியாற்றும் 900 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களது பணியை நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013 – 14 ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட  பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டன. இந்த … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு! இன்று விசாரணை ஆணையத்தின் ஆஜராகும் அப்பல்லோ மருத்துவர்கள்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு! இன்று விசாரணை ஆணையத்தின் ஆஜராகும் அப்பல்லோ மருத்துவர்கள்!

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கு சற்றேறக்குறைய 5 ஆண்டுகளாக நீண்ட இழுபறியில் இருந்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணைக்கு முதலில் நீதிமன்றம் தடைவிதித்தது. அதன் காரணமாக, விசாரணை சற்று காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பு விளக்கங்களை வழங்குவதற்கு விசாரணை ஆணையத்தின் மருத்துவ நிபுணர்கள் இடம்பெற வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை வைத்ததை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த குழுவில் இடம் பெற்றார்கள் … Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நீங்கியதாக அரசு அறிவிப்பு

Covid Test

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நீங்கியதாக அரசு அறிவிப்பு உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பானது பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனையடுத்து உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்தன.இந்தியாவிலும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் கொரோனா பாதிப்பானது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதனையடுத்து ஏற்கனவே அமலிலில் உள்ள ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், 12 … Read more

இன்று மீண்டும் கூடும் தமிழக சட்டசபை! எதிர்கட்சிகள் அதிரடி ப்ளான்!

இன்று மீண்டும் கூடும் தமிழக சட்டசபை! எதிர்கட்சிகள் அதிரடி ப்ளான்!

வருடம்தோறும் மார்ச் மாதத்தில் தமிழக சட்டசபையில் அந்தந்த நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.அப்படி தாக்கல் செய்யப்படும் பொது நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்களுக்கு மாநில அரசு பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி அந்த திட்டங்களை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடும். அந்த விதத்தில் தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2 நிதிநிலை அறிக்கைகள் மீதும் … Read more

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு

New Education Policy

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு தமிழக அரசின் சார்பில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க புதிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், 12 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் இந்த குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த குழு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதற்கான உறுப்பினர்கள் … Read more

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்!

Stalin forgot his statement to the people! A barrage of questioning EPS!

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்! பத்து ஆண்டுகள் கழித்து தற்போது திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. வழிமுறை மக்களிடம் 500க்கும் மேற்பட்ட அறிக்கைகளை செய்வதாக வாக்குறுதி அளித்தது. அவர் அவர்கள் கூறிய அறிக்கைகளில் ஒன்றுதான் கொரோனா தொற்றால் பொருளாதார அளவில் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளோம். அதிலிருந்து மேலும் வரை சொத்து வரி ஏதும் அதிகரிக்கக் கூடாது என கூறியிருந்தார். ஆனால் அதனை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டார் போல, தமிழகத்தின் சொத்து … Read more

திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட சோகம்! எமனாக மாறிய போஸ்ட் வெடிங் போட்டோஷூட்!

Tragedy for the new groom on the 15th day of the wedding! Post wedding photoshoot that turned out to be Eman!

திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட சோகம்! எமனாக மாறிய போஸ்ட் வெடிங் போட்டோஷூட்! திருமணம் என்றாலே சொந்தபந்தங்கள் சூழ அனைவரின் ஆசீர்வாதங்கள் லோடு நடைபெறும் ஓர் பந்தம். முந்தைய காலம் போல் தற்பொழுது இல்லை. கரோனா என்ற பெருந் தொற்று வந்து சொந்தபந்தங்கள் கூடும் நிலையையே தவிர்த்து விட்டது. அதைப்போல இக்காலகட்டத்தில் உள்ள தம்பதிகளுக்கு போட்டோஷூட் இன் மேல் அதிகளவு மோகம் ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன் போட்டோ ஷூட் திருமணத்திற்கு பின் போட்டோ ஷூட் … Read more

கையை பின்னாடி விட்றியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்!

Do you feel your hand back? Look at what I did! Co-operative action of female lawyer!

கையை பின்னாடி விடறியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்! பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து தான் உள்ளது. பேருந்து ரயில் நிலையம் கோவில் பள்ளி கல்லூரி என எந்த இடம் பார்த்தாலும் ஏதாவது ஓர் பாலியல் வன்கொடுமை புகார் வந்த வண்ணமாகவே உள்ளது. அதேபோல தற்பொழுது பேருந்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வக்கீல் படித்துவரும் மஞ்சு என்பவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது தாயுடன் இரவு எட்டு மணி அளவில் … Read more