அட என்னம்மா சொல்ற நீ? அமைச்சர் கீதா ஜீவனால் அதிர்ந்துபோன எதிர்க்கட்சியினர்!

அட என்னம்மா சொல்ற நீ? அமைச்சர் கீதா ஜீவனால் அதிர்ந்துபோன எதிர்க்கட்சியினர்!

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கின்ற சூழ்நிலையில் கடந்த 28ம் தேதி அந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், விறுவிறுப்பாக அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்து வந்தார்கள். வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் இறங்கியிருக்கிறார்கள். அந்த விதத்தில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்ற காரணத்திற்காக, ஆளும் தரப்பான திமுக பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. அதன் … Read more

அப்பாடா இதற்கெல்லாமா சிறப்பு சட்ட மன்றங்கள் கூட்டப் பட்டன? ருசிகர தகவல்!

அப்பாடா இதற்கெல்லாமா சிறப்பு சட்ட மன்றங்கள் கூட்டப் பட்டன? ருசிகர தகவல்!

நீட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்கவேண்டும் என்று தெரிவித்து கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் 142 நாட்களுக்குப் பின்னர் கடந்த 1ம் தேதி ஆளுநரின் தனிச் செயலாளர் மூலமாக நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதாக சபாநாயகர் கூறினார். ஆனால் இந்த நீட் தேர்வு என்பது இந்தியாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் … Read more

இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு! 

50% reservation for these doctors only! Government of Tamil Nadu causing discrimination!

இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு! தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை அமைத்து அதிலிருந்து பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல சலுகைகளை அளித்துள்ளது. அந்த வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகள் படிப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கு மட்டும் சிறப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.அதில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் … Read more

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்!

காலம் காலமாக தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் உடைமைகளை பறிமுதல் செய்வதும், இலங்கை சிங்கள அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது..ஆகவே இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகள் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வலியுறுத்தியும் அதனை பெரிய அளவில் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக, இலங்கை அரசின் அட்டூழியம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, பல மீனவர்கள் துயரத்தில் இருந்து வருகிறார்கள்.வாழ்க்கையின் ஆதாரத்தைத் தேடிக் கடலுக்கு செல்லும் … Read more

நீட் விலக்கு மசோதா! இன்று காலை கூடுகிறது தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்!

நீட் விலக்கு மசோதா! இன்று காலை கூடுகிறது தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்!

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கவேண்டும் என்று தெரிவித்து சென்ற செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், சமீபத்தில் இந்த நீட் எதிர்ப்பு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியிருந்தார் இது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பியனுப்பிய ஆளுநருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.மேலும் மீண்டும் இந்த நீட் எதிர்ப்பு சட்ட … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மூட கோரிக்கை!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மூட கோரிக்கை!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மூட கோரிக்கை! தமிழகத்தில், கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனாவின் தாக்கம் மெல்ல குறைந்ததையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த சமயத்தில், கொரோனாவின் மூன்றாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பரவலின் காரணமாக, கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த … Read more

அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அதை தொடர்ந்து, தொற்றின் பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து, பிப்ரவரி 1ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் … Read more

இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!!

இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!!

இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!! விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்கிற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இதையும் மீறி பலர் செல்போன் பேசிக்கொண்டே சாலையில் வாகனத்தை இயக்கி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன. தமிழகத்தில், சமீபகாலமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யும் போது, ஓட்டுனர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதும் … Read more

அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி!

Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!

அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி! சமீபகாலமாக பேருந்து சம்பந்தப்பட்ட புகார்கள் தொடர்ந்து வருவது வழக்கமாக உள்ளது. பத்தாண்டுகள் கழித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை கைப்பற்றினார். அந்த வகையில் பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப் பட்டது. அவற்றில் ஒன்றுதான் கட்டணமில்லா பேருந்து பயணம். இந்த கட்டணமில்லா பேருந்து பயண மூலம் பல பெண்கள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். இருப்பினும் பெண்கள் அரசுப் பேருந்துகளில் செல்ல கட்டணம் வசூலுக்கு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அடுத்தடுத்து கட்டம் கட்டி தூக்கப்படும் அதிமுக வேட்பாளர்கள்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அடுத்தடுத்து கட்டம் கட்டி தூக்கப்படும் அதிமுக வேட்பாளர்கள்?

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் சென்ற மாதம் 28ம் தேதி தொடங்கி சென்ற வாரம் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் நகரம் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.இந்த பரபரப்பான தேர்தல் களத்தில் திடீரென்று ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதாவது புதுக்கோட்டையில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளரை சக வேட்பாளர் கடத்தியதாக புகார் எழுந்திருக்கிறது, அதேபோல விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 29வது … Read more