இல்லை இல்லை அது போல இல்லை! சமூக வலைதளங்களில் பரவிய கருத்தால் பதறிப்போன ராதாகிருஷ்ணன்!
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற வசதிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனை தலைமை இயக்குனர் தேரணி ராஜன் உடனிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆய்வையடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார். நோய் தொற்று 2வது அலையில் அதிக ஆக்சிஜன் தேவையிருந்தது. அந்நிலை தற்போது இல்லை. ஆனாலும் தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது. 2500 படுக்கைகள் கொண்ட இந்த … Read more