10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியீடு!

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியீடு!

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியீடு! கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. அதனை தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நடப்பாண்டு பொதுத்தேர்வு … Read more

இப்போதைக்கு கூடுதல் தளர்வுகள் வேண்டாம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!!

இப்போதைக்கு கூடுதல் தளர்வுகள் வேண்டாம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!!

இப்போதைக்கு கூடுதல் தளர்வுகள் வேண்டாம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!! தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு மட்டும் இப்போது தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த புதன் கிழமையன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, … Read more

விரும்பினால் முக கவசத்தை தளர்த்திக் கொள்ளலாம்! இருப்பினும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!!

விரும்பினால் முக கவசத்தை தளர்த்திக் கொள்ளலாம்! இருப்பினும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!!

விரும்பினால் முக கவசத்தை தளர்த்திக் கொள்ளலாம்! இருப்பினும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!! சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27-ஆம் தேதி மருத்துவத்துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு ஊரடங்கில் முக்கிய தளர்வுகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகத்தில் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையன்று அமல்படுத்தப்பட்டு … Read more

தமிழகத்தில் வழங்கப்பட்ட ஊரடங்கு தளர்வு! படுகுஷியில் மக்கள்!

தமிழகத்தில் வழங்கப்பட்ட ஊரடங்கு தளர்வு! படுகுஷியில் மக்கள்!

நோய் தொற்றின் 3வது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தனர். தற்சமயம் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகின்ற சூழ்நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு உள்ளிட்டவை வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன . இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன, அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 2ம் தேதி பொழுதுபோக்கு மன்றங்கள் காலை 11 மணி முதல் இரவு 11 … Read more

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி! உண்மை நிலவரத்தை போட்டுடைத்த அமைச்சர்!

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி! உண்மை நிலவரத்தை போட்டுடைத்த அமைச்சர்!

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு கீழே நகை கடன் வாங்கியவர்களின் தங்க நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 40 கிராமுக்குட்பட்ட நகைகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் நகை கடன் தள்ளுபடி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், 1,34,233 பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடி … Read more

அதள பாதாளத்திற்கு சென்ற நோய்த்தொற்று உயிரிழப்பு! தமிழக மக்கள் மகிழ்ச்சி!

அதள பாதாளத்திற்கு சென்ற நோய்த்தொற்று உயிரிழப்பு! தமிழக மக்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,22,105 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 11,450 ஆண்கள் 7799 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 19709 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 2897பேரும், கோயம்புத்தூரில் 2456 பேரும், செங்கல்பட்டில் 1430 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக வேலூரில் 72 பேரும், பெரம்பலூரில் 40 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த 4 பேர் உட்பட 12 வயதுக்கு உட்பட்ட 458 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு … Read more

தேர்தல் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவு!

தேர்தல் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவு!

தேர்தல் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவு! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்கலுக்கான சட்டசபை தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, வருகிற 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் பஞ்சாப், உத்தரகாண்ட் … Read more

அவர்கள் செய்த துரோகத்தால் விழுந்த நாங்கள் மீண்டெழுவோம் பாமக அதிரடி!

அவர்கள் செய்த துரோகத்தால் விழுந்த நாங்கள் மீண்டெழுவோம் பாமக அதிரடி!

தமிழ்நாட்டில் எதிர்வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது இதில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக திண்டுக்கல் மாநகராட்சியில் போட்டியிடும் அந்தக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மாநில பொருளாளர் திலகபாமா பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு வெற்றிபெறும் முதல் வேட்பாளர் பட்டியலை நாங்கள் வெளியிட்டு சாதனை படித்திருக்கிறோம் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் திலகபாமா. அதிமுக … Read more

இதெல்லாம் நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்! மத்திய அரசை வசைபாடிய டிடிவி தினகரன்!

இதெல்லாம் நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்! மத்திய அரசை வசைபாடிய டிடிவி தினகரன்!

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த மறுஆய்வு உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணை கண் கண்காணிப்பு குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்திருக்கின்றன, இது கண்டனத்திற்குரியது என கூறியிருக்கிறார் டிடிவி தினகரன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற வலைதள பதிவில் முல்லை … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக போட்ட அதிரடி வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக போட்ட அதிரடி வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒட்டுமொத்தமாக நடைபெறவிருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். இதற்கு நடுவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் … Read more