போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு!

BJP key points conveniently caught by the police! Social networking site registration!

போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு! வரும் நாட்களில் பாஜக மீது தொடர் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. பிரதமர் மோடி அவர்கள் பஞ்சாபிற்கு சென்றபோது போராட்ட கலவரம் வெடிக்க தொடங்கியது. அவரை திட்டத்தை தொடங்க விடாமல் பல போராட்டக்காரர்கள் அவர் காரை சுற்றி முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே இன்றுவரை பஞ்சாப் அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். ஒருபக்கம் விவசாயிகளுக்கு பிரதமர் … Read more

நீங்கள் சொல்வது நடப்பதேயில்லை! மாவட்ட செயலாளர்களிடம் சீரிய முதலமைச்சர் ஸ்டாலின்!

நீங்கள் சொல்வது நடப்பதேயில்லை! மாவட்ட செயலாளர்களிடம் சீரிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள். 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதோடு வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது மார்ச் மாதம் 4ம் தேதி மாநகராட்சிக்கான மேயர், நகராட்சி சேர்மன், உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும்,அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி திமுக … Read more

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் 5 நாள் விடுமுறையா? தமிழக அரசின் அதிரடியால் பரபரப்பு!

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் 5 நாள் விடுமுறையா? தமிழக அரசின் அதிரடியால் பரபரப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக, செப்டம்பர் மாதம் 1ம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகள் சென்ற மாதம் முதல் மறுபடியும் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்கள் எல்லோருக்கும் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு குறைந்திருப்பதன் காரணமாக, நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் செயல்படவிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி … Read more

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! தமிழக அரசின் செய்தியால் நிம்மதி அடைந்த மக்கள்!

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! தமிழக அரசின் செய்தியால் நிம்மதி அடைந்த மக்கள்!

நோய்த்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருவதன் காரணமாக, தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்திருக்கிறது. அதோடு மத வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், உள்ளிட்டவை செயல்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. அந்த விதத்தில், பிப்ரவரி மாதம் 1ம் தேதியான நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்டவை செயல்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதோடு வார இறுதி தினங்களில் முழுமையான ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு … Read more

அதுபற்றி சசிகலாவிடம் கேள்வி எழுப்புங்கள் நான் என்ன அவருடைய…! பத்திரிக்கையாளர்களிடம் கடுப்பான டிடிவி தினகரன்!

அதுபற்றி சசிகலாவிடம் கேள்வி எழுப்புங்கள் நான் என்ன அவருடைய...! பத்திரிக்கையாளர்களிடம் கடுப்பான டிடிவி தினகரன்!

பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரசாரம் செய்வாரா? நீங்கள் அவர்களை சந்திக்கும் போது இந்த கேள்வியை எழுப்புங்கள் நான் அவருடைய சார்பாக எதுவும் பேசமாட்டேன், தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் பத்திரிக்கையாளர்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் என தெரிவித்திருக்கிறார். மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டரீதியாக தவறு என்பதால் அண்ணாமலை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நைனார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்றவர் அதோடு அவர் … Read more

தமிழ்நாட்டில் இனி இதற்கு தடையே இல்லையாம்! வெளியான அதிரடி அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழ்நாட்டில் இனி இதற்கு தடையே இல்லையாம்! வெளியான அதிரடி அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் காரணமாக, மின் சாதனங்களில் முன்னெடுக்கப்படும் பராமரிப்புபணிக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதற்காக அந்த பணி நடைபெறும் பகுதிகளில் இருக்கின்ற மின் இணைப்புகளில் காலை முதல் மாலை வரையில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த மின் தடையை தொடர்பான விபரம் மின் வாரியம் சார்பாக பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பிப்ரவரி … Read more

தமிழகத்திற்கு வந்த புதிய ஆபத்து! மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா? வெளியான பரபரப்பு தகவல்!

தமிழகத்திற்கு வந்த புதிய ஆபத்து! மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா? வெளியான பரபரப்பு தகவல்!

நோய்த்தொற்றின் 3வது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருவதன் காரணமாக, தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்திருக்கிறது. அதோடு மத வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. அதேபோன்று பள்ளிகளும், திறக்கப்பட்டனர். இதற்கு நடுவில் தென்னாப்பிரிக்காவில் நியோகோ என்ற புதிய வகை நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய் தொற்று பரவல் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் எனவும், விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவாமல் … Read more

நீட் தேர்வில் 2 முறை வெற்றி பெற்றும் அரசுப்பள்ளி மாணவி கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் அவலம்!

நீட் தேர்வில் 2 முறை வெற்றி பெற்றும் அரசுப்பள்ளி மாணவி கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் அவலம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி சன்னாசி, மயில் தாய், கூலித் தொழிலாளர்களான இந்த தம்பதிக்கு 4 மகள்கள் இருக்கிறார்கள். விவசாய பணிகளுக்கு சென்று அதில் கிடைக்கும் தொகையை வைத்து 4 மகள்களையும் படிக்க வைத்தார்கள். மூத்த மகளான தங்கப்பேச்சி விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் சென்ற 2020 ஆம் வருடம் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். இதனைத்தொடர்ந்து நீட் தேர்வெழுதி அதில் வெற்றியும் அடைந்தார். உள் இட ஒதுக்கீடு … Read more

நாளை முதல் திறக்கப்படும் பள்ளிகள்! உற்சாகத்தில் மாணவர்கள்!

நாளை முதல் திறக்கப்படும் பள்ளிகள்! உற்சாகத்தில் மாணவர்கள்!

தமிழ்நாட்டில் சுமார் 40 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் முழுமையான வருகை பதிவாகும் விதத்தில் 100% மாணவர்களை நேரடியாக வரவழைத்து பாடங்களை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. வீடுகளில் முடங்கி இருந்த மாணவர்கள் ஊரடங்கு நீங்கியதன் காரணமாக, பள்ளிக்கு வர சுறுசுறுப்புடன் தயாராகி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், 40 நாட்கள் தொடர் விடுமுறை முடிவடைந்து 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை … Read more

காந்தியடிகளின் 75 வது நினைவு தினம்! அஞ்சலி செலுத்த வந்த ஆளுநருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

காந்தியடிகளின் 75 வது நினைவு தினம்! அஞ்சலி செலுத்த வந்த ஆளுநருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். இதற்காக மெரினா கடற்கரைக்கு வந்த அவர் காரில் இருந்து இறங்கி சென்ற சமயத்தில் வாழ்க, வாழ்க, திராவிடம் வாழ்க, திராவிட நாடு வாழ்க, என்ற பாடல் பாடப்பட்டது. இந்த பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினர் மற்றும் பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் … Read more