நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் தளபதி விஜய் ‘மக்கள் இயக்கம்’

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் தளபதி விஜய் 'மக்கள் இயக்கம்'

பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சமீபத்தில் நடந்த கூட்டத்தில், ‘தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம், வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர் இறுதி செய்வார்” என்றும் கூறினார். தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய், சமீப காலமாக தனது படங்களில் சமூக, அரசியல் பிரச்சனைகளை பேசி … Read more

முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!!

முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!!

முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!! தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டது. கொரோனாவின் இந்த உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் இந்தியாவிலும் இந்த ஒமிக்ரான் வைரசானது நுழைந்தது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவத் தொடங்கிய இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது. இந்த ஒமிக்ரான் தொற்றின் வருகைக்கு … Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு! கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து கடந்த ஆண்டு இறுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் … Read more

மூன்று பேருடன் மட்டும் தேர்தல் பரப்புரை! தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!!

மூன்று பேருடன் மட்டும் தேர்தல் பரப்புரை! தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!!

மூன்று பேருடன் மட்டும் தேர்தல் பரப்புரை! தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!! தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு … Read more

தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள விதிமுறைகள்! உடனடியாக அமைக்கப்பட்ட பறக்கும் படைகள்!!

தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள விதிமுறைகள்! உடனடியாக அமைக்கப்பட்ட பறக்கும் படைகள்!!

தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள விதிமுறைகள்! உடனடியாக அமைக்கப்பட்ட பறக்கும் படைகள்!! ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், … Read more

புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை! தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது அதன் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 30ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. ஒமிக்ரான் தொற்றும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பலி எண்ணிக்கையும் அவ்வளவாக உயரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி தமிழ்நாட்டில் தற்போது … Read more

இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதி விபத்து; திருப்பத்தூரில் பரிதாபம்!

இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதி விபத்து; திருப்பத்தூரில் பரிதாபம்!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், துரை நகர் அருகே வாணியம்பாடி சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதியதில் விபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவா. அவருக்கு வயது 40. அவரது மனைவி சரஸ்வதி. அவருக்கு வயது 34. இவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடும்பகட்டுபாடு செய்வதற்காக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் அரசு பொது … Read more

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையங்கள்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையங்கள்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையங்கள்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? தமிழ்நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொது போக்குவரத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே அதிக அளவிலான பேருந்துகளை கையாள்வதற்கு பேருந்து நிலையங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ரூ.424 கோடி மதிப்பில் புதிதாக 13 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையிலும், … Read more

இந்த காரணத்திற்காக பரோல் வழங்க இயலாது! உயர் நீதிமன்றம் அதிரடி!

இந்த காரணத்திற்காக பரோல் வழங்க இயலாது! உயர் நீதிமன்றம் அதிரடி!

கோயமுத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கின்ற தன்னுடைய கணவருக்கு கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரவல் வழங்கவேண்டும் என்று தெரிவித்து அவருடைய மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்கனவே கருத்தரிப்பு சிகிச்சைக்காக இரண்டு வாரங்கள் பரவல் வழங்கப்பட்ட சூழ்நிலையில், இரண்டாவது முறையாக மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், தாம்பத்திய உரிமைகள் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என்ற … Read more

மாணவர்களே தயாராகுங்கள்! இன்று முதல் தொடங்குகிறது மருத்துவ கலந்தாய்வு!

மாணவர்களே தயாராகுங்கள்! இன்று முதல் தொடங்குகிறது மருத்துவ கலந்தாய்வு!

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டு இருக்கின்ற11 கல்லூரிகள் உட்பட ஒட்டு மொத்தமாக 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும், இருக்கின்றன. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 6999 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன, அதேபோல 2 அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 1930 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இதனை தவிர்த்து சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1145 எம்பிபிஎஸ் இடங்களும், 635 டிடிஎஸ் இடங்களும், இருக்கின்றன. … Read more