தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி! இதற்கு காரணம் யார்? இது எங்கே நடந்தது?

தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி! இதற்கு காரணம் யார்? இது எங்கே நடந்தது?

தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி! இதற்கு காரணம் யார்? இது எங்கே நடந்தது? குடியரசு தின விழா நேற்றைய தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக குடியரசு தின விழா ஒருசில கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அதற்கிடையில் குடியரசு தினமானது கொண்டாடப்பட்டது. கேரளாவில் தொல்லியல் மற்றும் துறைமுகத்துறை அமைச்சராக இருப்பவர் அகமது தேவர்கோவில். இவர் காசர்கோடு ஆயுதப்படை … Read more

தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மற்றும் வெளி மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான … Read more

நகர்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையம்! தமிழக அரசு வழங்கிய ஒப்புதல்!

நகர்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையம்! தமிழக அரசு வழங்கிய ஒப்புதல்!

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியீடு இருக்கின்ற அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதாவது தனியார் பொதுத்துறை பங்களிப்புடன் திருமங்கலம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதல் கடந்த 2019 ஆம் வருடம் மே மாதம் தொடங்கப்பட்டது. அதேபோல காஞ்சிபுரம், திருத்தணி, மயிலாடுதுறை, தருமபுரி, நாமக்கல், திண்டிவனம், திருவண்ணாமலை, உள்ளிட்ட 7 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் கடந்த 2020 ஆம் வருடம் ஜனவரி … Read more

வாய்க் கொழுப்பால் சிக்கிக்கொண்ட பாஜக! கறார் காட்டும் அதிமுக!

வாய்க் கொழுப்பால் சிக்கிக்கொண்ட பாஜக! கறார் காட்டும் அதிமுக!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் திமுக, அதிமுக, கூட்டணியில் தொகுதி பங்கீடு ஆரம்பித்திருக்கிறது. திமுக பக்கம் நிலைமை கட்டுக்குள் தான் இருக்கிறது. இருந்தாலும் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பிலோ எப்போதும் போல தற்போதும் சர்ச்சைகளும், குழப்பங்களும், ஏற்பட்டு இருக்கின்றன இதற்கு இடையில் பாஜகவினரின் பேச்சுக்களும், சர்ச்சைகளும் இடம்பெறுகின்றன. இந்தப் பேச்சுக்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதிகளை பெறுவதில் சிக்கல்களை உண்டாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். தென்மாவட்டங்களில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்ற மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! கள்ள ஓட்டுக்களை தடுக்க அதிரடியாக களமிறங்கிய தேர்தல் ஆணையம்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! கள்ள ஓட்டுக்களை தடுக்க அதிரடியாக களமிறங்கிய தேர்தல் ஆணையம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது, அதன் அடிப்படையில் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதோடு தேர்தலின்போது முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை … Read more

வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது! நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!

வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது! நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!

தியாகராயநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி சிறப்புரை ஆற்றியிருக்கிறார். இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் இருக்கின்ற பாரதமாதா சிலை மற்றும் தமிழன்னை சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார் அண்ணாமலை. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவன் விநாயகம், துணைத் தலைவர் வி பி துரைசாமி, பொதுச் செயலாளர் நாகராஜன் வர்த்தக அணி துணை தலைவர் ராஜா, மீனவர் அணி செயலாளர் செம்மலர் சேகர் … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் இறங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் இறங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது அதனடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெற உள்ளது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றன. ஆளும் கட்சியான திமுக இதற்கு முந்தைய உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட மகத்தான வெற்றியை பெறுவதற்கு வியூகத்தை அமைத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக … Read more

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 29,976 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு! சுகாதாரத்துறை தகவலால் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 29,976 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு! சுகாதாரத்துறை தகவலால் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழ்நாட்டின் நேற்று புதிதாக 1,41, 262 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 147 ஆண்கள் மற்றும் 12829 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 25, 976 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து வருகைதந்த 18 பேரும் 12 வயதிற்கு உட்பட்ட 1033 குழந்தைகளும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் … Read more

நோய்த்தொற்று பரவல் ஊரடங்கு தளர்வு வழங்கலாமா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

நோய்த்தொற்று பரவல் ஊரடங்கு தளர்வு வழங்கலாமா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் சற்றே குறைந்து இருக்கிறது இருந்தாலும் 30 ஆயிரம் என்ற அளவில் ஒரு நாளைக்கு நோய்தொற்று ஏற்படுவதன் காரணமாக, அதனை குறைத்து எடை போட இயலாது என்ற சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் இயங்குவதற்கான தடை உத்தரவு அமல்படுத்தப்படுகின்றன. மேலும் எதிர்வரும் 31ம் தேதி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றை நிலையை ஆய்வு செய்யவும் தமிழகத்தில் மேலும் தளர்வுகளை வழங்கலாமா? என்பது … Read more

குடியரசு தின விழா! வீரதீர செயல்களில் ஈடுபடுவோருக்கு பதக்கங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!

குடியரசு தின விழா! வீரதீர செயல்களில் ஈடுபடுவோருக்கு பதக்கங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் தமிழக அரசின் சார்பாக நேற்றைய தினம் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடந்தது. அந்த சமயத்தில் இந்த ஆண்டிற்கான வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் போன்ற பல்வேறு விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். வீரதீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றது. இந்த பதக்கம் பெற்றுக்கொள்வதற்கு 1 லட்சத்திற்கான காசோலையும் 9 ஆயிரம் … Read more