முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!!

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!!

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!! முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் … Read more

அவர்களுடைய இந்த செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது! வானதி சீனிவாசன்!

அவர்களுடைய இந்த செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது! வானதி சீனிவாசன்!

டெல்லியில் நடைபெற இருக்கின்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு இடையே மாநிலத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கின்ற வானதி சீனிவாசன் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது தொடர்பாக திமுகவும் அதன் … Read more

இதனை உடனே அமல்படுத்துங்கள்! மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

இதனை உடனே அமல்படுத்துங்கள்! மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணியில் மதிப்பெண் சீனியாரிட்டி படி பதவி உயர்வு வழங்க வேண்டுமென்ற இதற்கு முன்னால் வழங்கிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணிகளில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. இருந்தாலும் இந்த உத்தரவை தற்போது வரையில் நடைமுறைப்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தகவலை டிஎன்பிஎஸ்சி செயலாளர், … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்! தேர்தல் ஆணையத்தின் முக்கிய கோரிக்கை வைத்த பாஜக அதிமுக!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்! தேர்தல் ஆணையத்தின் முக்கிய கோரிக்கை வைத்த பாஜக அதிமுக!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் சென்னை கோயம்பேட்டில் இருக்கின்ற மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்தது. திமுகவின் சார்பாக கிரிராஜன், அதிமுக சார்பாக பொள்ளாச்சி ஜெயராமன், காங்கிரஸ் கட்சியின் சார்பாக தாமோதரன், பாஜக சார்பாக கரு. நாகராஜன், தியாகராஜன், என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய திமுகவின் கிரிராஜன், தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், … Read more

பூஸ்டர் டோஸ் போட்டிங்களா? சீக்கிரமா போய் போட்டுக்கங்க 600 இடங்களில் இன்று நடக்கும் சிறப்பு முகாம்!

பூஸ்டர் டோஸ் போட்டிங்களா? சீக்கிரமா போய் போட்டுக்கங்க 600 இடங்களில் இன்று நடக்கும் சிறப்பு முகாம்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த விதத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கின்ற முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணைய நோய் இருப்பவர்களுக்கு கடந்த 10ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி என்று சொல்லப்படும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் பணியை … Read more

தமிழ்நாடு முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட இடங்கள் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட இடங்கள் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிப்பு!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சையை கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று திறந்து வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில், வடசென்னை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி, வீராசாமி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி தலைமை இயக்குனர் மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் இதனையடுத்து அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் … Read more

திடீரென்று எகிறிய நோய் தொற்று பாதிப்பு! காரணம் பொங்கல் விடுமுறையா?

திடீரென்று எகிறிய நோய் தொற்று பாதிப்பு! காரணம் பொங்கல் விடுமுறையா?

தமிழ்நாட்டில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த சூழ்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று பொங்கல் விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்து. தற்சமயம் தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்திருக்கிறது. கடந்த இரு நாட்களாக குறைந்த நோய்த்தொற்று எண்ணிக்கை நேற்றையதினம் அதிகரித்திருக்கிறது. அந்த விதத்தில் நேற்று முன்தினம் எண்ணிக்கையை விட 3,903என்ற அளவில் அதிகரித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய தினம் நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் … Read more

இது இல்லாமல் இனி உள்ளே விட வேண்டாம்! தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய உத்தரவு

Tamil Nadu Assembly

இது இல்லாமல் இனி உள்ளே விட வேண்டாம்! தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய உத்தரவு தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு அணியாதவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் போது மாஸ்க் அணியாத ஊழியர்களை உடனடியாக  வெளியேற்ற வேண்டும். மேலும் பணியிடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது. … Read more

பதவியைத் தூக்கி எறிந்த முக்கிய அமைச்சர்! திமுகவில் பரபரப்பு!

பதவியைத் தூக்கி எறிந்த முக்கிய அமைச்சர்! திமுகவில் பரபரப்பு!

திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக பணிபுரிந்து வந்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த பதவியில் இருந்து விலகி இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியிருக்கிறது. திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, திமுகவின் சட்ட திட்ட விதி அடிப்படையில் தொழில் நுட்ப அணி செயலாளர் நியமனம், தலைமைக் கழக அறிவிப்பு, திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக பணிபுரிந்து வந்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் அவர்கள் அரசு … Read more

ஊரடங்கு சமயங்களில் தாறுமாறாக எகிறிய ஆட்டோ கட்டணம்! அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சைலேந்திரபாபு!

ஊரடங்கு சமயங்களில் தாறுமாறாக எகிறிய ஆட்டோ கட்டணம்! அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சைலேந்திரபாபு!

முழுமையான ஊரடங்கு தினங்களில் வெளியூர் சென்று திரும்புவதற்கு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் அனைத்து மாநகர காவல்துறை ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது, இந்த மாதம் 9 மற்றும் 16 உள்ளிட்ட தேதிகளில் அனுசரிக்கப்பட்ட இரு முழுமையான ஊரடங்கு … Read more