இதற்கு அவர்கள் மட்டும்தான் காரணம் அண்ணாமலை குற்றச்சாட்டு!

இதற்கு அவர்கள் மட்டும்தான் காரணம் அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நவ யோகம் மற்றும் ஞானோதயம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஜெய் குரு ஜீவசமாதி இருக்கிறது. இங்கு நேற்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வந்து ஜெய் குருஜியின் சமாதி மற்றும் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம், பிரதமரின் 80 சதவீத திட்டங்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலமாக … Read more

தமிழக அரசு இதில் 500 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறது! அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழக அரசு இதில் 500 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறது! அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர்!

திமுக அரசு தற்சமயம் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கி இருக்கிறது, இதில் எல்லாமே தரமற்ற பொருளாக இருந்தது. 15 முதல் 16 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன எடை குறைவாக இருந்தது. பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலுக்கு திமுக அரசு 1300 கோடி ஒதுக்கி இருக்கிறது. இதில் சுமார் 500 கோடி முறைகேடு நடைபெற்று இருக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளை மறைப்பதற்காக … Read more

தமிழகத்தில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் நேற்றைய நோய்த்தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,48,252 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16 ,234 ஆண்கள் 2,325 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 28,561 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக 7,120 பேரும் கோயம்புத்தூரில் 3390 பேரும் செங்கல்பட்டு 2196 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக சிவகங்கையில் 138 பேரும் பெரம்பலூரில் 123 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று வெளிநாட்டிலிருந்து … Read more

மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பு இணையதள கலந்தாய்வு தொடங்கியது!

மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பு இணையதள கலந்தாய்வு தொடங்கியது!

அரசு மருத்துவ கல்லூரிகள் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருக்கின்ற அரசு ஒதுக்கீட்டு என.டி.எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு உள்ளிட்டவற்றில் சேர்வதற்காக கலந்தாய்வு நேற்று முதல் ஆரம்பித்து இருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதம் இருக்கின்ற 1161 இடங்களுக்கு தகுதியுடைய 2217 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியான சூழ்நிலையில், அவர்கள் எல்லோருக்குமான கலந்தாய்வு இணைய தளத்தில் நேற்று ஆரம்பித்தது. முதலில் பதிவு மற்றும் கட்டணம் செலுத்துவதற்காக 3 நாட்கள் அவகாசம் … Read more

நாங்கள் இதை செய்தே தீருவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

நாங்கள் இதை செய்தே தீருவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சியின் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் 56,20,30,000 மதிப்பிலான முடிவுற்ற 46 திட்ட பணிகளை ஆரம்பித்து வைத்தார். 35,42,93000 ரூபாய் மதிப்பீட்டிலான 591 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 13,587 பயனாளிகளுக்கு 157,46, 88000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் உரையாற்றிய அவர் என்னுடைய வாழ்க்கையில் நீ எதையாவது சாதித்து இருக்கிறாயா? என்று கேட்டால் பட்டியல் போடும் போது நிச்சயமாக இடம்பெறும் மகத்தான திட்டம் தான் ஒகேனக்கல் கூட்டு … Read more

ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தொற்று சற்று குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு … Read more

முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்கும் முன்னணி நடிகை! இவருக்கு இவர் தங்கையா? நம்பவே முடியாத தகவல்!!

முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்கும் முன்னணி நடிகை! இவருக்கு இவர் தங்கையா? நம்பவே முடியாத தகவல்!!

முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்கும் முன்னணி நடிகை! இவருக்கு இவர் தங்கையா? நம்பவே முடியாத தகவல்!! 2015 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி. சாய் பல்லவி இந்தத் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தான் அறிமுகமான முதல் படத்திலேயே மலையாள மக்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, என ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் … Read more

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!!

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!!

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு!! இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியும் துரித படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக … Read more

இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்த வகை உணவு பொருட்களை வழங்க வேண்டும்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்த வகை உணவு பொருட்களை வழங்க வேண்டும்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்த வகை உணவு பொருட்களை வழங்க வேண்டும்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடியே இருந்த நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அதனை தொடர்ந்து … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு பொதுத்தேர்வு! கடைசியாக வாய்ப்பளித்த பள்ளிக்கல்வித்துறை!

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு பொதுத்தேர்வு! கடைசியாக வாய்ப்பளித்த பள்ளிக்கல்வித்துறை!

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் உடைய விவரங்களை எதிர்வரும் 31ஆம் தேதிக்குள் பள்ளிகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 2021 மற்றும் 2022 ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியில் 10 … Read more