பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு! ஓபிஎஸ் முதலமைச்சருக்கு வைத்த முக்கிய வேண்டுகோள்!

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு! ஓபிஎஸ் முதலமைச்சருக்கு வைத்த முக்கிய வேண்டுகோள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வெளியிட்டிருக்கின்ற வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது, தமிழ் மீது மிகுந்த பற்று உள்ளது போல காட்டிக்கொள்ளும் திமுக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் இருக்கின்ற பொருட்களை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து இருப்பதும், அந்த பொட்டலங்களில் ஹிந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதும், கடுமையான கண்டனத்திற்கு உரியது என்று கூறியிருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கத்துடன் கூடிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த சூழ்நிலையில், இந்த … Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டம்! அதிமுக திமுகவை சேர்ந்தவர்கள் நேரடி மோதல் பாளையங்கோட்டையில் பரபரப்பு!

தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டம்! அதிமுக திமுகவை சேர்ந்தவர்கள் நேரடி மோதல் பாளையங்கோட்டையில் பரபரப்பு!

தமிழக அரசின் சார்பாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி பாளையங்கோட்டை மனகவளம் பிள்ளை நகர் கென்னடி தெருவில் இருக்கின்ற நியாயவிலைக் கடையில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்றது. அந்த பணியை திமுகவை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் கணேஷ் என்பவர் பொங்கல் பரிசு தொகுப்பு கரும்பு தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து திமுகவின் பிரமுகர்களும் … Read more

சென்னை மாநகராட்சி வார்டுகள் மண்டல வாரியாக பிரிப்பதற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை மாநகராட்சி வார்டுகள் மண்டல வாரியாக பிரிப்பதற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்து இருக்கின்ற பொதுநல மனுவில் சென்னை மாநகராட்சியில் மொத்தம் இருக்கின்ற 200 வார்டுகளில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கும், பெண்களுக்கும், 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார். மீதம் இருக்கின்ற வார்டுகளில் பெண்களுக்கு 89 வார்டுகளும், ஆண்களுக்கு 79 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 2016ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு 84 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் … Read more

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய் மற்றும் குழந்தை! நெகிழ்ச்சியில் காட்பாடி மக்கள்!

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய் மற்றும் குழந்தை! நெகிழ்ச்சியில் காட்பாடி மக்கள்!

வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவருடைய மனைவி யுவராணி இவர் 9 மாத ஆண் குழந்தையுடன் காட்பாடி தொடர்வண்டி நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது நடைமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டது. இதனை கண்டு பதறிப்போன யுவராணி தண்டவாளத்தில் குதித்து தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே ஏறும்போது அந்த வழியே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி யுவராணி மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த … Read more

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் ஏன்? பள்ளிக்கல்வித் துறை விளக்கம்!

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் ஏன்? பள்ளிக்கல்வித் துறை விளக்கம்!

நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டு இணையதளம் மூலமாக மறுபடியும் வகுப்புகள் ஆரம்பித்து நடைபெற்றுவருகின்றன. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை 1 முதல் 9ம் வகுப்பு வரையில் இணையதளம் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து 10 மற்றும் 11 அதோடு 12 உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு தற்சமயம் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்பு மாணவர்கள் மிக … Read more

வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தும் அரசு!

வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தும் அரசு!

வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தும் அரசு! இந்தியாவில் கொரோனா தொற்றானது மக்களை அச்சுறுத்தி வந்து பின்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு கட்டுப்பாடுகள் … Read more

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி!

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி!

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி! ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ் பெற்றது. வெளிநாட்டினரும் இங்கு நடைபெறும் போட்டியைக் காண வருகை தருவார்கள். அலங்காநல்லூரை போன்று அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரசித்தி பெற்றது. பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி வருகிற 16ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி … Read more

புதிதாக ரேசன் அட்டை விண்ணப்பித்தவரா? இதோ பொங்கல் பரிசு பற்றிய முக்கிய தகவல்!

New ration card applicant? Here is the important information about Pongal gift!

புதிதாக ரேசன் அட்டை விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ பொங்கல் பரிசு பற்றிய முக்கிய தகவல்! தமிழக அரசு தற்போது வரும் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் அட்டை வைத்துள்ள மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இதில் இருபத்தி ஒரு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பரிசுகள் வழங்குகின்றனர். இருபத்தி ஒரு மளிகை பொருட்களும் தரமற்ற இருப்பதாக பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்து வண்ணமாகவே உள்ளது. கோடிக்கணக்கில் பொங்கல்பரிசு இருக்கு செலவு செய்தும் தரமானதாக கொடுக்க … Read more

பேருந்துகளில் இதை செய்ய தவறும்  பயணிகளுக்கு ரூ.50 அபராதம்!

பேருந்துகளில் இதை செய்ய தவறும்  பயணிகளுக்கு ரூ.50 அபராதம்!

பேருந்துகளில் இதை செய்ய தவறும்  பயணிகளுக்கு ரூ.50 அபராதம்! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவித்து அதை அமல்படுத்தி பல்வேறு … Read more

ஜனவரி 14 முதல் 18 வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி ரத்து? நீதிமன்றத்தின் முடிவு என்ன?

Will Tasmac stores be allowed to operate from January 14 to 18? What is the decision of the court?

ஜனவரி 14 முதல் 18 வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி ரத்து? நீதிமன்றத்தின் முடிவு என்ன? வரும் நாட்களில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் 18ஆம் தேதி வரை அனைத்து ஆலயங்களிலும் வழி தடை தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்த இரவு ஊரடங்கு ஆனது இம்மாதம் 30ஆம் தேதி … Read more