பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்!
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்! இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றின் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதையடுத்து கடந்த மாதம் 25ஆம் தேதி, இந்தியாவில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என மத்திய … Read more