புதுமை பொங்க இனிமை தங்க செல்வம் பெருகட்டும்! அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்திகள்!

புதுமை பொங்க இனிமை தங்க செல்வம் பெருகட்டும்! அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்திகள்!

தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகை நாளை தினம் கொண்டாடப்படுகிறது, இதனை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, உலகமெங்கும் இருக்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் புதுமை, எளிமை, பொங்க, செல்வம் பெருக, வளமை வளர, எல்லோருக்கும் … Read more

சென்னை ஐஐடியில் மீண்டும் நுழைந்த நோய் தொற்று பாதிப்பு!

சென்னை ஐஐடியில் மீண்டும் நுழைந்த நோய் தொற்று பாதிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் தாக்கம் பரவலாக இருந்து வருகின்றது. அதிலும் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், என்று கொத்துக்கொத்தாக நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக, அண்மையில் சென்னை குரோம்பேட்டையில் இருக்கின்ற சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் ஏராளமான மாணவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அங்கே இருக்கக்கூடிய விடுதி மாணவர்கள் எல்லோருக்கும், நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக தற்சமயம் சென்னை ஐஐடி … Read more

இதோ தமிழக அரசு வழங்கும் போனஸ்! யாருக்கெல்லாம் தெரியுமா?

Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!

 இதோ தமிழக அரசு வழங்கும் போனஸ்! யாருக்கெல்லாம் தெரியுமா? அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி போன்ற சிறப்பான நாட்களில் போனஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இம்முறை சிறப்பான போக்குவரத்து சேவையை மக்களுக்கு அளித்ததில் போக்குவரத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்குவதாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை அளிப்பதில் போக்குவரத்து கழகம் முக்கிய பங்கை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்கள் தான் … Read more

அரசு ஊழியர்களுக்கு  இந்த நாளில் பணி நாள்! வெளிவந்த திடீர் அறிவிப்பு!  

This is a working day for government employees! Sudden announcement!

அரசு ஊழியர்களுக்கு  இந்த நாளில் பணி நாள்! வெளிவந்த திடீர் அறிவிப்பு! அரசு ஊழியர்களே தமிழக பொங்கல் பண்டிகை இந்த வாரம் நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையில் இருந்து அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர் இன்றி வெளியூர்களில் வேலை புரிந்து வருகின்றனர். அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஒரு மாதம் முன்பு தங்கள் டிக்கெட்டுகளை புக் செய்துள்ளனர். மேலும் … Read more

அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்களை வேட்டையாடும் காவல்துறையினர்! அடுத்து கைதாகும் முன்னாள் அமைச்சர் இவர்தானா?

அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்களை வேட்டையாடும் காவல்துறையினர்! அடுத்து கைதாகும் முன்னாள் அமைச்சர் இவர்தானா?

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்பிரசாத் இவருடைய மனைவி மார்க்ரெட் ஜெனிஃபர் இவர் நர்சிங் படித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில், தனக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து ரூபாய் 4 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக ஜெனிஃபர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுகவின் நிர்வாகிகளான கிருஷ்ண சமுதாயத்தைச் சார்ந்த லாசர், தேனீர் பட்டியை சேர்ந்த வீரமலை சூரியூரை சார்ந்த சுப்பிரமணி உள்ளிட்டோர் மீது … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்! அதிரடியாக பதில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

பொங்கல் பரிசு தொகுப்பு கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்! அதிரடியாக பதில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழக அரசின் சார்பாக மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்ந்து தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் பொங்கல் தொகுப்புக்கான கரும்பு, வெல்லம், துணிப்பை, உள்ளிட்டவை கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்து இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது அதற்கான பணிகள் நியாயவிலைக் கடைகளின் மூலமாக மிகவும் விறுவிறுப்பாக … Read more

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள்! தமிழக காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த டிஜிபி சைலேந்திரபாபு!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள்! தமிழக காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த டிஜிபி சைலேந்திரபாபு!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள் வந்த அரைமணி நேரத்தில் அந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் துறையை சார்ந்த இன்ஸ்பெக்டர்கள் நேரடி விசாரணையில் இறங்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் குறித்து புகார்கள் வந்த அரைமணி நேரத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டும், உடனடியாக சி … Read more

இந்த காளைகளுக்கு மட்டும்தான் ஜல்லிக்கட்டில் அனுமதி! தமிழக அரசு விதித்த அதிரடி நிபந்தனை!

இந்த காளைகளுக்கு மட்டும்தான் ஜல்லிக்கட்டில் அனுமதி! தமிழக அரசு விதித்த அதிரடி நிபந்தனை!

நோய்தொற்று பரவலுக்கு நடுவே தமிழகத்தில் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியிருக்கிறது. காளைகள் உரிமையாளர் மற்றும் பார்வையாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அதே நேரம் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முழு பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு சார்பாக விதித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கால்நடை … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் ஒரு புறம் அதிகரித்து இருந்தாலும், மற்றொருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் தவணை தடுப்பூசி 87 . 29 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 60 . 20 சதவீதம் பேருக்கும், செலுத்தப்பட்டது. அதாவது 8 கோடியே 79 லட்சத்து 84,156 தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் வாரம்தோறும் தடுப்பூசி முகங்களும் மாநிலம் … Read more

தமிழகத்திற்கு பொங்கலுக்கு பிறகு இது அவசியமில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி!

தமிழகத்திற்கு பொங்கலுக்கு பிறகு இது அவசியமில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி!

தமிழ்நாட்டின் நோய்த்தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 990 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. அது நேற்றைய தினம் 15 ஆயிரத்து 379 ஆக அதிகரித்தது. தற்சமயம் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படும் எனவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப் படலாம் என்றும், எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக … Read more