மீன் நாற்றம் அடிக்கிறது கீழே இறங்கு! மூதாட்டியிடம் கடுமையாக நடந்த அரசு நடத்துனர்! வைரலாகும் வீடியோ!

மீன் நாற்றம் அடிக்கிறது கீழே இறங்கு! மூதாட்டியிடம் கடுமையாக நடந்த அரசு நடத்துனர்! வைரலாகும் வீடியோ! இம்முறை சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு பல எதிர்பார்ப்புகள் இருந்தது. திமுகவா அதிமுகவா அவ்வாறு திமுக வந்தால் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யும் அதிமுக வந்தால் என்ன செய்யும் என பல கேள்விகள் மக்களிடையே இருந்தது.அதேபோல் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியைக் கைப்பற்றியதும் தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றார். பதவியேற்றவுடன் முக்கிய ஐந்து அம்சத் … Read more

டாஸ்மார்க் வேலை நேரம் அதிகரிப்பு! எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு!

டாஸ்மார்க் வேலை நேரம் அதிகரிப்பு! எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை என இருந்தது அதனை 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றி அமைத்து கடந்த 2ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழக டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் பட்டிருக்கிறது. அந்த மனுவில் தொழில் தகராறு சட்டம் மற்றும் தொழிற்சங்க சட்டத்தின்படி வேலை நேரம் … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை! அதிரடி வேட்டையில் இறங்கிய சைலேந்திர பாபு!

தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை! அதிரடி வேட்டையில் இறங்கிய சைலேந்திர பாபு!

தமிழகத்தில் பல குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது தான் காரணம், அதே போல தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதன் மூலமாக அதனை வாங்கி ஏமாறும் அப்பாவி மக்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில்தான் கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரிக்கை செய்திருக்கிறார். … Read more

இறந்த மனிதனுக்கும் இந்த நிலையா? உயர் நீதிமன்றம் வேதனை!

இறந்த மனிதனுக்கும் இந்த நிலையா? உயர் நீதிமன்றம் வேதனை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மடுர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த உயிரிழந்தவர்களின் உடல்கள் ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அந்த சமூகத்திற்காக மயானம் அமைக்க வேறு இடம் ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து அந்த ஓடை புறம்போக்கு அருகில் நிலம் வைத்திருப்பவர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த சமயத்தில் அருந்ததியருக்கு மயானம் அமைக்க தகுதியான நிலத்தைத் தேர்வு செய்து அதற்கு உரிய … Read more

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளி பேருந்து! மனதை பதறவைக்கும் வீடியோ!

School bus swept away in floods! Exciting video!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளி பேருந்து! மனதை பதறவைக்கும் வீடியோ! மக்களுக்கும் இரண்டு வருடங்களாக தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வருகிறது. முதலில் கருணா என்ற தொற்று சீன நாட்டிலிருந்து உருவாகி அனைத்து நாடுகளிலும் பரவியது. தொற்று அண்டை நாடுகள் அனைத்திற்கும் பெரும் தாக்கத்தை கொடுத்தது. இந்த வகையில் இந்தியாவும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு தற்போது வரை போராடி வருகிறது. ஆனால் அத்தோடு வருடத்திற்கு வருடம் உருமாறி மக்களுக்கு பெரும் ஆபத்தையே விளைவிக்கிறது. தற்போதுதான் மக்கள் இரண்டாம் … Read more

தடுப்பூசி போடுபவர்கள் கவனத்திற்கு! கட்டாயம் இந்த உணவை தவிருங்கள்!

Attention vaccinators! Must Avoid This Food!

தடுப்பூசி போடுபவர்கள் கவனத்திற்கு! கட்டாயம் இந்த உணவை தவிருங்கள்! கொரோனா தொற்றானது பெருவாரியாக அனைத்து நாடுகளிலும் அதிக அளவு தாக்கத்தை கொடுத்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிற்கும் முதல் அலையில் அதிக அளவு தாக்கம் இல்லை என்றாலும் இரண்டாம் அலையில் அதன் தாக்கம் அளவிட முடியாததாகும். ஏனென்றால் முதல் அலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. அதனால் தொற்று பாதிப்பு அதிக அளவு காணப்படவில்லை. இரண்டாம் அலையி வரும் வரையிலும் தடுப்பூசி நடைமுறைக்கு வரவில்லை. அதனால் லட்சகணக்கான மக்கள் உயிரை இழக்கும் அபாயம் … Read more

ஒரு லட்சத்தை எட்டும் ஒமைக்ரான் தொற்று! ஐஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

One Million Omicron Infection! Shocking information released by IIT!

ஒரு லட்சத்தை எட்டும் ஒமைக்ரான் தொற்று! ஐஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா  தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி பரவி வருகிறது. மக்கள் அவற்றிலிருந்து மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு  தொடங்கும் பொழுது மீண்டும் அதேதொற்று வேறு ஒன்றாக உருமாறி மக்களை தாக்குகிறது. இதனால் மக்கள் மீண்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப பெருமளவு வேதனை அடைகின்றனர். பொருளாதார ரீதியாகவும் மக்கள் கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். முதல் அலை இரண்டாம் அலை  முடிந்து மூன்றாவது அலை  டிசம்பர் மாதத்திற்கு முன்பு … Read more

முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு உண்டாகியிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 29ம் தேதி 142 அடியை எட்டியது அதனையடுத்து கேரள மாநிலத்திற்கு அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று 8வது நாளாக அணையின் நீர்மட்டம் 141.90 அடியாக இருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு 5421 கன … Read more

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பு!

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பு!

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக, அங்கே இருக்கக்கூடிய கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 25 ஆயிரத்து 400 கன அடி வீதம் வந்துகொண்டிருந்தது, இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் அதே அளவு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக, … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதை செய்தால் மாநிலத்தில் லஞ்சம் வாங்குவது குறையும்! பொதுமக்களின் ஆதங்கம்!

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதை செய்தால் மாநிலத்தில் லஞ்சம் வாங்குவது குறையும்! பொதுமக்களின் ஆதங்கம்!

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிக்கொள்ளும் அதிகாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லஞ்சம் வாங்குவதில் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. என்றாலும் பெண் அதிகாரிகள் சிக்கும் போது இந்த நாட்டின் நிலை மிகவும் கவலை கொள்ள செய்கிறது. லஞ்ச அதிகாரிகள் உடைய பெயர் படங்கள் வெளியாகி அவர்களுக்கு இழுக்கு உண்டாக்குவது எல்லாம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை மற்றும் திருந்துவதற்கான முயற்சி என்று நினைக்கலாம். ஆனால் லஞ்சப் பேர்வழிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் … Read more