பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!

The tragedy of turning petrol into alcohol! Former Panchayat President who lost his life due to extreme intoxication!

பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்! தற்பொழுது காலகட்டத்தில் ஆண்கள் அதிகப்படியான மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். அதனின் பின்விளைவுகளை சிறிதும் கண்டு கொள்ளாமல் மதுவுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி குடித்து வருவதால் நாளடைவில் உடல் அரிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இவருக்கு பின்னணியில் இருக்கும் … Read more

இனி இந்த தேதியில் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும்! மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

You no longer have to pay electricity bills on this date! Important Announcement by the E-Board!

இனி இந்த தேதியில் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும்! மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தற்பொழுது தமிழகத்தில் மின்வாரியத்தில் அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் எடுத்து வருகிறது. மின்வாரியம் தமிழகத்தில் தமிழகத்தில் உள்ள வீடுகள் திரையரங்குகள் மருத்துவமனைகள் வணிக வளாகங்கள் தொழில் ரீதியான அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் விநியோகித்து வருகிறது.மேலும் இரு மாதத்திற்கு ஒருமுறை மின் ஊழியர்கள் வீட்டில் கடைகளில் என அனைத்து இடங்களிலும் எவ்வளவு மின் … Read more

விமான விபத்தின் பலி எதிரொலி! பயணம் செய்தவர்களின் முழு பட்டியல் வெளியீடு! முப்படை தளபதி என்ன ஆனார்?

Echo of plane crash deaths! Full list of travelers released! What became of the Troops Commander?

விமான விபத்தின் பலி எதிரொலி! பயணம் செய்தவர்களின் முழு பட்டியல் வெளியீடு! முப்படை தளபதி என்ன ஆனார்? நீலகிரி மாவட்டத்தில், குன்னூரில், வெலிங்டனில் ராணுவ உயர் அதிகாரிகளின் பயிற்சி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று நடக்க இருந்த ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராணுவ உயரதிகாரிகள் பலரும், இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட பதினான்கு பேர் கொண்ட குழு கோவை மாவட்டம் சூலூரில் ராணுவ விமானப்படை தளத்திலிருந்து … Read more

இனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்!

Free wedding hall for them in Tamil Nadu now! Chief's super plan implemented!

இனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்! இம்முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு வெற்றி வாகை சூடியது. மதுரை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் முதலில் பதவியேற்றதும் 5 அம்ச திட்டங்களை கையெழுத்திட்டார். அதில் பெண்களுக்கே உரித்தான கட்டணமில்லா பேருந்து திட்டம் பெரும் உதவியாக உள்ளது. மேலும் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாளிலேயே 200க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அந்தவகையில் இன்று தலைமைச் … Read more

இந்த வேடத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு தைரியம் இருக்கா? அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பிய இயக்குனர்!

Will Rajinikanth have the courage to play this role? The director who raised the questions of thermal flying!

இந்த வேடத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு தைரியம் இருக்கா? அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பிய இயக்குனர்! இயக்குனர் ராம் கோபால் வர்மா அவர்களை சுருக்கமாக ஆர்ஜிவி என்றும் அழைப்பர். இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் தயாரிப்பாளர் ஆவார். இவரது பங்களிப்பு அதிகம் அளவு இந்தி தெலுங்கு போன்ற திரைப்படத் துறைகளில் உள்ளது. இவர் அதிக அளவு கற்பனை திரைப்படங்கள் அரசியல் ரீதியான திரைப்படங்கள் போன்றவற்றை எடுப்பது வழக்கம். இவர் முதன்முதலில் நாகர்ஜுனா வைத்து சிவா … Read more

ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து கோர விபத்து! உடல் முழுவதும் எரிந்து உயிரிழந்த உயரதிகாரிகள்! 3 பேர் மீட்பு!

Army helicopter crashes The elites who were burnt to death all over the body! 3 people rescued!

ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து கோர விபத்து! உடல் முழுவதும் எரிந்து உயிரிழந்த உயரதிகாரிகள்! 3 பேர் மீட்பு! நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சி மேற்கொள்ள வேண்டி சென்றுள்ளது. சூலூர் விமான தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு சென்றது என்றும், அப்போது பனிமூட்டம் காரணமாக அது எங்காவது மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 14 பேர் … Read more

பொது இடத்தில் பகிரங்கமாக குடுமிப்பிடி சண்டை! சளைக்காமல் சண்டையிட்ட பள்ளி மாணவிகள்! வைரலான வீடியோ!

Family feud in public! Schoolgirls who fought tirelessly! Viral video!

பொது இடத்தில் பகிரங்கமாக குடுமிப்பிடி சண்டை! சளைக்காமல் சண்டையிட்ட பள்ளி மாணவிகள்! வைரலான வீடியோ! தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் என பலவும் காலகட்டத்தில் மூடி இருந்த நிலையில், தற்போது ஒரு மாதமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதமாக தான் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பள்ளி மாணவிகள், மாணவர்கள் குறித்த பல்வேறு செய்திகள் வெளிவந்து பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் ஏறி பள்ளி … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு! தமிழகத்தில் மாணவர்கள் தற்போது தான் நேரடி வகுப்புகளுக்கு செல்கின்றனர். முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல கேள்விகள் எழுந்து வந்தது. … Read more

வேகமாக பரவி வரும் புதிய வகை நோய் தொற்று! உஷாரான தமிழக சுகாதாரத்துறை!

வேகமாக பரவி வரும் புதிய வகை நோய் தொற்று! உஷாரான தமிழக சுகாதாரத்துறை!

இந்தியாவில் ஊடுருவி வரும் புதிய வகையில் ஒமைக்ரான் நோய்தொற்று பரவலை தடுப்பதற்கு சீனா, தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனை முடிவுகள் வரும்வரை பயணிகளை விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதனை கருத்தில் வைத்து விமான பயணிகளுக்கான பரிசோதனை முடிவுகளை ஐந்து முதல் ஆறு மணி நேரத்திற்குள் வழங்க … Read more

பள்ளி மாணவர்கள் இப்படி செல்லும் பட்சத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு கடுமையான தண்டனை! அரசு வெளியிட்ட புதிய தகவல்!

Strict punishment for the driver and conductor if the school students go like this! New information released by the government!

பள்ளி மாணவர்கள் இப்படி செல்லும் பட்சத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு கடுமையான தண்டனை! அரசு வெளியிட்ட புதிய தகவல்! திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல வகையான திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் என்பதும். அதன் படி பெண்கள், மாற்றுத் திறனாளிகள், அவர்கள் உடன் வரும் உதவியாளர், பள்ளி, கல்லூரி மற்றும் ஐடிஐ மாணவர்கள் என அனைவருக்கும் இலவசம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன் … Read more