இன்று மழை பெய்ய விருக்கும் தமிழக தென் மாவட்டங்கள்!

இன்று மழை பெய்ய விருக்கும் தமிழக தென் மாவட்டங்கள்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் இலங்கை ஒட்டி நடைபெறும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. நாளைய தினம் புதுக்கோட்டை, இராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை டெல்டா மாவட்டங்களான … Read more

திருச்சி சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழை! வெள்ளத்தில் மிதக்கும் மணப்பாறை!

திருச்சி சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழை! வெள்ளத்தில் மிதக்கும் மணப்பாறை!

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது இதன் காரணமாக, இந்த பகுதிகளில் இருக்கின்ற நீர்நிலைகள் நிரம்பி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், சென்ற மூன்று நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில், நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரையில் சுமார் 27.45 சென்டிமீட்டர் அளவில் இதன் காரணமாக, மணப்பாறையில் எந்தப் பக்கம் பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி … Read more

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!

Sexual assault on a woman who went to take a scan! Shame on the government hospital!

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்! மதுரையில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஸ்கேன் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ரேடியாலஜி மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்வதாக கூறி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது தெரிவித்துள்ளனர். மறுநாள் மீண்டும் அதே பரிசோதனைக்காக அந்த பெண் … Read more

இந்த மாநிலங்களில் கட்டாயம் ஊரடங்கு! அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை!!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

இந்த மாநிலங்களில் கட்டாயம் ஊரடங்கு! அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை!! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இன்றுவரை அதிலிருந்து முழுமையாக மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் இத் தொற்று பாதிப்பு உருமாறிக் கொண்டே உள்ளது.கொரோனா வைரஸாக இருந்த தொற்று முதலில் டெல்டா வைரஸாக மாறியது.அதனையடுத்து கொரோனா ,தற்பொழுது ஒமைக்ரான் வைரசாக மாறியுள்ளது.இந்த ஒமைகரான் வைரஸ் தென் ஆப்பிரிக்கா நாட்டில் தற்பொழுது அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசானது கொரோனா … Read more

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது, பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உண்டானது இந்த சூழ்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து மழை சற்று குறைய ஆரம்பித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டி இருக்கக் கூடிய உள் மாவட்டங்கள் ஆன திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர், உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய … Read more

தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை காலமான சமயம் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகின்ற சூழ்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேலும் ஒருசில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனடிப்படையில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, திருப்பூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மற்ற மாவட்டங்களில் அனேக பகுதிகளில் மிதமான … Read more

வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொல்லையை அரங்கேற்றிய வரலாறு ஆசிரியர்! அள்ளி தூக்கிய போலீசார்!

History editor who staged sexual harassment through WhatsApp! The cops who threw up!

வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொல்லையை அரங்கேற்றிய வரலாறு ஆசிரியர்! அள்ளி தூக்கிய போலீசார்! முதலில் பாலியல் அத்துமீறல்கள் பேருந்துகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும். இது குறித்து கேட்டால் பெண்கள் ஒழுங்காக உடை அணியவில்லை அதனால் ஆண்களுக்கு அந்த எண்ணங்கள் வருகிறது என மிகவும் சுலபமாக கூறி இருந்தனர். தற்போது பள்ளி மாணவிகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் அல்லது சிறு குழந்தைகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் நடக்கிறது. பள்ளியை நம்பி, ஆசிரியரை நம்பி பள்ளிக்கு வரும் எதிர்காலம் … Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு! வெளிவந்த முக்கிய தகவல்!

Pongal gift from the Government of Tamil Nadu! Important information released!

தமிழக அரசின் பொங்கல் பரிசு! வெளிவந்த முக்கிய தகவல்! தமிழர் திருநாளாக அனைவரும் கொண்டாடுவதுதான் தைத்திங்கள் பொங்கல். நாம் உண்ணும் உணவைத் தரும் விவசாயத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மக்கள் பொங்கல் திருவிழா அன்று புத்தாடைகள் அணிந்து பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு படைத்து விட்டு வணங்குவது வழக்கம்.அதனையடுத்து மாட்டுப்பொங்கல் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கொண்டாடப்படும்.தமிழர்களுக்கு உரித்தான இந்த பொங்கல் திருவிழாவை ஏழை எளிய மக்களும் கொண்டாடுவதற்காக தமிழக அரசு வருடம் தோறும் … Read more

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! இரவு நேரம் வந்தாலே  இதையெல்லாம் செய்யனுமாம்! நீதி கேட்ட கல்லூரி மாணவிகள்!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! இரவு நேரம் வந்தாலே  இதையெல்லாம் செய்யனுமாம்! நீதி கேட்ட கல்லூரி மாணவிகள்! சில வருடங்களுக்கு முன்புதான் கல்லூரிகளில் ராகிங் என்ற பிரச்சனை பெருவாரியாக பேசப்பட்டது. முதலாமாண்டு சேரும் மாணவர்களை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்வது வழக்கமாக கொண்டு. இந்த ராகிங் மூலம் பல துயரமான சம்பவம் அரங்கேறியது இவ்வாறு மாணவர்கள் கல்லூரி மற்றும் வெளி இடங்களில் செய்வதற்கு தடை விதித்தனர். அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் … Read more

மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கா? தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்! 

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கா? தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர்.முதல் அலையின் போது அதிக முன்னேற்பாடுகளுடன் தமிழகம் இருந்ததால் பெருமளவு உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. இரண்டாம் அலையின் தொடக்கத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அரசாங்கம் கூறிய விதிமுறைகளை மக்கள் சரிவர கடைபிடிக்காததாலும் இரண்டாம் … Read more