தமிழகத்தில் தற்போது 6 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Meteorological Center has issued Red Alert in 6 districts in Tamil Nadu at present.

தமிழகத்தில் தற்போது 6 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! வங்க கடலில் கடந்த 13ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. தற்போது அது மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு மற்றும் வடக்கு கடற்கரைப் பகுதியை இன்று நெருங்குகிறது. எனவே கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு திசையில் 300 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் … Read more

அதிமுகவின் முக்கிய புள்ளி கைது! கலக்கத்தில் கட்சித் தலைமை!

AIADMK's main point arrested! Party leadership in turmoil!

அதிமுகவின் முக்கிய புள்ளி கைது! கலக்கத்தில் கட்சித் தலைமை! திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நடவடிக்கைகளை அதிமுகவிற்கு எதிராக எடுத்து வருகிறது. இது பத்து ஆண்டுகள் ஆட்சி அமைக்க முடியாமல் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் ரிவெஞ் என்று பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் திமுக உண்மை நிலவரங்களை தான் வெளிக்கொண்டு வருகிறது. எந்தவித பழிவாங்கும் நோக்கமும் இல்லை என்று கூறுகின்றனர். இந்த வகையில் முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மூலம் … Read more

வேலை செய்பவர்களையும் கெடுப்பவர்கள் தான் இம்மாதிரியான மருத்துவர்கள்!  எச்சரிக்கை கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்!

Doctors like this are the ones who spoil the work! The Minister of Health who warned them!

வேலை செய்பவர்களையும் கெடுப்பவர்கள் தான் இம்மாதிரியான மருத்துவர்கள்!  எச்சரிக்கை கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்தது. தற்பொழுது தான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் மக்கள் செலுத்திக் கொள்ள மிகவும் தயக்கம் அடைந்தனர். அந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்திய பின்புதான் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தனர். இன்னிலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து … Read more

ஜெய்பீம் குறித்து சந்தானத்தின் கருத்து! வைரலாகும்  வி ஸ்டாண்ட் வித் சந்தானம் ஹாஷ்டாக்!

Santhanam's comment about Jaybeam! We Stand With Santhanam Hashtag Going Viral!

ஜெய்பீம் குறித்து சந்தானத்தின் கருத்து! வைரலாகும்  வி ஸ்டாண்ட் வித் சந்தானம் ஹாஷ்டாக்! சூர்யா ஜோதிகா தயாரிப்பில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் வெளியானது. இப்படம் இருளர் சமூகத்தின் மீதான காவல்துறை ஒடுக்குமுறையை காட்டியுள்ளனர். மேலும் உண்மை சம்பவத்தில் இதுகுறித்து நீதி பெற்று தந்த வழக்கறிஞர் சந்துரு எதிர்த்த பல இன்னல்களையும் இப்திரைப்படத்தில் தத்ரூபமாக காட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் வன்னியர் சமூகத்துக்கு எதிராக சில காட்சிகள் அமைத்து உள்ளனர். அதனால் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் … Read more

இம்முறை ரூ.1000 இல்லை!வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! 

Not Rs.1000 this time! Only 20 items in one package! People questioning the government!

இம்முறை ரூ.1000 இல்லை! வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! தமிழர் திருநாளாக அனைவரும் கொண்டாடுவதுதான் தைத்திங்கள் பொங்கல். மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் அரசு வருடம் தோறும் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருவர்.அந்த வகையில் வருடந்தோறும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி பருப்பு முந்திரி ஏலக்காய் ஆகியவற்றை வழங்குவர். அத்துடன் புடவை வேஷ்டி போன்றவையும் வழங்குவார்கள். மேலும் பரிசு தொகையாக ரூ 1000 வழங்கப்படும். … Read more

அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை! அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தற்சமயம் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய அந்தமான் கடற்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மேற்கு திசையில் நகர்ந்து ஆலய தினம் தெற்கு ஆந்திரா வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் கன … Read more

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக! தற்போதைய பாஜக மாநில தலைவர் தான் அண்ணாமலை. இவர் இந்த பதவி பொறுப்பை ஏற்கும் முன் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பதவி பொறுப்பேற்ற முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களை கொண்டு நிவாரணம் அளித்து வருகிறது. தற்பொழுது … Read more

பொறுப்பை ஏற்க பிரிவு உபசார விழாவை தவிர்த்து புறப்பட்ட தலைமை நீதிபதி!

Chief Justice departed to accept responsibility

பொறுப்பை ஏற்க பிரிவு உபசார விழாவை தவிர்த்து புறப்பட்ட தலைமை நீதிபதி! மேகாலயா ஐகோர்ட்டுக்கு சென்னை ஐகோர்டின் தலைமை நீதிபதி மாற்றப்பட்டார். இந்த உத்தரவை பலர் எதிர்த்து வேறு பரிசீலனை செய்ய பலர் வலியுறுத்தினர். இந்நிலையில் மேகாலயாவிற்கு மாற்றப்பட்ட சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பிரிவு உபச்சார விழாவையும் தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று வழக்குகள் பட்டியலிடப்பட்டு இருந்த நிலையில், சென்னையில் இருந்து … Read more

சென்னை உட்பட ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட 4 மாவட்டங்கள்

சென்னை உட்பட ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட 4 மாவட்டங்கள்

அந்தமான் கடல் பகுதியில் சென்ற 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தற்சமயம் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. இது இன்றைய தினம் மேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் தெற்கு ஆந்திர தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில … Read more

லிப்ட் கேட்ட வாலிபர்! உதவிய நபருக்கு கூகிள் பே மூலம் நடந்த விபரீதம்!

Young man who heard the lift! Google Pay disaster for help person!

லிப்ட் கேட்ட வாலிபர்! உதவிய நபருக்கு கூகிள் பே மூலம் நடந்த விபரீதம்! குன்றத்தூரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆவடியை அடுத்த சோலைசேரி பகுதியில் இருந்து ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து அவரிடம் உதவிக்காக லிப்ட் கேட்டுள்ளார். அப்போது வண்டியை நிறுத்தி உள்ளார். அப்போது அவர் அருகே வந்த மேலும் இரண்டு வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம் மற்றும் தங்க சங்கிலியை … Read more