மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தற்கொலை! கடைசி என்பது நான்தான் என்பதை நிறைவேற்றுங்கள்!

A schoolgirl commits suicide again! Execute that the last is me!

மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தற்கொலை! கடைசி என்பது நான்தான் என்பதை நிறைவேற்றுங்கள்! கோவையில் பிரபல தனியார் பள்ளி 11 ம் வகுப்பு மாணவி செய்த தற்கொலையையே இன்னும் நம்மால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அதற்கே இன்னும் முடிவு தெரியாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் என்னதான் நடக்கிறது. கல்வி கற்க தானே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று பெற்றோர் அவர்களையே கேள்வி … Read more

தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் போஸ்டர் யுத்தம்!

தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் போஸ்டர் யுத்தம்!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஐயனே படையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் இடம்பெறவில்லை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி விமர்சனம் செய்திருக்கிறார். அவருடைய விமர்சனத்திற்கு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. வன்மையாக கண்டிக்கின்றோம் என்ற தலைப்பில் நேதாஜி இளைஞர் சங்கம் சார்பாக தென்மாவட்டங்களில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் சமூகத்தையும் ஜாதி ரீதியிலான பிரச்சனைகளை ஏற்படுத்திவரும் அரசியல் புரோக்கர் ரவீந்திரன் துரைசாமியை தேசிய பாதுகாப்பு … Read more

6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

அந்தமான் கடற்பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்றுமுன்தினம் 1:30 மணி அளவில் சென்னைக்கும், புதுச்சேரிக்கும், இடையே கரையை கடக்க ஆரம்பித்தது தாழ்வு மண்டலத்தின் முக்கியப் பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை நடந்தது எனவும், முழு பகுதியும் அதிகாலை 5 மணி அளவில் கரையை கடந்து விட்டது எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கரையை கடந்தது தாழ்வு மண்டலம் தாழ்வுப் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சென்னை, புதுச்சேரி க்கும் இடையில் கரையை கடக்க ஆரம்பித்தது, தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையில் கரையை கடந்தது எனவும், முழு பகுதியும், அதிகாலை 5.30 மணி அளவில் கடையை கடந்து விட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையை … Read more

ஐயா லீவு விடுங்க! மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்த மாணவர்!

ஐயா லீவு விடுங்க! மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்த மாணவர்!

  விருதுநகரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கார்த்திகை தீபத்திற்கு பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படுமா? என்று மாவட்ட ஆட்சியரை கேள்வி எழுப்பியிருக்கிறார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியிருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மழையின் அளவு குறைந்தாலும் தொடர்ந்து நான்கு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

சென்னை உட்பட மேலும் மூன்று மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளையும் விடுமுறை!

Schools and colleges in three more districts, including Chennai, will be closed tomorrow!

சென்னை உட்பட மேலும் மூன்று மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளையும் விடுமுறை! தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் … Read more

நேற்றுவரை பயன்படுத்திய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது! கடலூரில் அதிர்ச்சி!

The school building that was used until yesterday collapsed! Shock in Cuddalore!

நேற்றுவரை பயன்படுத்திய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது! கடலூரில் அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனவே ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பல்வேறு நடவடிக்கைகளை மீண்டும் செயல்படவும் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நவம்பர் மாதம் முதலிலிருந்தே வடகிழக்கு பருவமழை தொடர்ந்துள்ளதன் காரணமாக தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் கனமழை மக்களை வாட்டி எடுத்து வருகிறது. மேலும் பல பெரிய … Read more

தேர்வுகளை இப்படித்தான் நடத்த வேண்டும்! அரசுக்கு வலியுறுத்திய எதிர்கட்சி தலைவர்!

This is how the exams should be conducted! Leader of the Opposition urged the government!

தேர்வுகளை இப்படித்தான் நடத்த வேண்டும்! அரசுக்கு வலியுறுத்திய  எதிர்கட்சி தலைவர்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செமஸ்டர் தேர்வுகள் குறித்தும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் குறித்தும் ஒரு அறிக்கையை அறிவித்துள்ளார். அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ‌ கொரோனா நோய்த்‌தொற்றின்‌ காரணமாக சுமார்‌ 20 மாதங்களுக்கும்‌ மேலாக, பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌ இயங்காமல்‌ மூடப்பட்டிருந்தன. சுமார்‌ 15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன்‌ வகுப்புகள்‌ கூட நடத்தப்படாமல்‌ இருந்தன. பிறகு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி, பொறியியல்‌ கல்லூரிகள்‌ … Read more

ஜீவசமாதி அடைவேன் என்று சொன்ன சாமியாரின் பரிதாபம்! வீட்டில் வந்த துர்நாற்றம்!

What a pity the pastor who said he would reach the grave! The stench that came home!

ஜீவசமாதி அடைவேன் என்று சொன்ன சாமியாரின் பரிதாபம்! வீட்டில் வந்த துர்நாற்றம்! திண்டுக்கல் சாணார்பட்டி அருகே ஆவிளிப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கரந்தமலை. 75 வயதான நபர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்னால் தவறிவிட்டார். மூன்று மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். அதன் காரணமாக அவர் மட்டுமே தனியாக வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். அதன் காரணமாக அவர் … Read more

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வந்து செல்ல அனுமதி! ஆனால் இதற்கு கிடையாது! – தமிழக அரசு!

Devotees allowed to visit Thiruvannamalai Girivalam But this is not the case! - Government of Tamil Nadu!

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வந்து செல்ல அனுமதி! ஆனால் இதற்கு கிடையாது! – தமிழக அரசு! திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது கொரோனா நோய் தொற்றின் காரணமாக அனைத்து கோவில்களிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டி, தமிழக அறிவிப்புகள் மற்றும்  வழிமுறைகளுடன் அனைத்து பூஜை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுவதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு … Read more