40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம் 40 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அடுத்து நடக்கவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வாழ்த்தையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார் பல்வேறு சவாலுக்கு மத்தியில் இந்திய ஹாக்கி அணியானது நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு … Read more

வெள்ளத்தில் சிக்கிய உள்துறை அமைச்சர்!! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்!!!

வெள்ளத்தில் சிக்கிய உள்துறை அமைச்சர்!! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர். தற்போது வட மாநிலங்களில் பரவலாக பருவமழை தொடங்கியுள்ளதால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் குழுவினர் படகின் மீது மரம் விழுந்ததில் … Read more

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!

People are no longer forced to go here! Government action!

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை கட்டுக்குள் அடங்காமல் பரவி வருகிறது.முதல் அலை,இரண்டாம் அலையை தாண்டி தற்போது மூன்றாவது அலை பெரிய தாக்கத்துடன் காணப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மேலும் மூன்றாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் அரசாங்கம் தொடர்ந்து … Read more

சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு!

Action verdict handed down in property cause murder case! Seven years of waiting!

சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு! சென்னை துரைப்பாக்கத்தில் இருந்தவர் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா. இவர் அங்கேயே வசித்து வந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் டாக்டராக பணியாற்றி ஓய்வும் பெற்றிருந்தார். மேலும் அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து, காரை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு … Read more

இனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி

TN Govt Anounced New Restrictions for State Entry

இனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்காமல் இருக்க … Read more

கோவில் நிலம் தொலைந்து விட்டது! மீட்டு தர வேண்டும்! இவ்வளவு ஏக்கர்களா?

The temple land is lost! Must be redeemed! So many acres?

கோவில் நிலம் தொலைந்து விட்டது! மீட்டு தர வேண்டும்! இவ்வளவு ஏக்கர்களா? சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது என்றும், விஜய ரகுநாத நாயக்கர் என்ற அரசரால் 1608 ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு 400 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது என்றும், இதற்கான தாமிரப் பட்டயமும் எழுதி வைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். … Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை-வெளியாகிறது அறிவிப்பு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை-வெளியாகிறது அறிவிப்பு தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கடந்த மே மாதம் முதல் ஆட்சி செய்து வருகிறது.பத்து ஆண்டுகளாக பதவியில் இல்லாத திமுக ஆட்சியை பிடிக்க பல்வேறு சலுகைகளை தேர்தல் வாக்குறுதிகளாக வாரி வழங்கியது.இதனையடுத்து ஆட்சியமைத்ததும் அதில் முதல்கட்டமாக ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் முதலில் கையெழுத்திட்டார். அதில் குறிப்பாக கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்திற்கு 4000 ரூபாய்,அரசு பேருந்துகளில் பெண்களுக்கு … Read more

விடியல் தருவதாக இருட்டு குகையில் தள்ளிய திமுக! முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றசாட்டு

CV Shanmugam who showed victory despite losing the election! Celebrating coalition parties

விடியல் தருவதாக இருட்டு குகையில் தள்ளிய திமுக! முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றசாட்டு கடந்த அதிமுக அரசில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டை மீண்டும் அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டு இந்த வழக்கில் சரியாக வாதாடவில்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாற்றியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, இன்றைய உலகம் கணினியில் தொடங்கி … Read more

மிரட்டலான லுக்கில் பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை ஃப்ரஸ்ட் லுக்!!

மிரட்டலான லுக்கில் பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை ஃப்ரஸ்ட் லுக்!!

நடிகர் பிரபுதேவா நடிக்கும் பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனரான பிரபுதேவா இவர் இயக்குனர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் தற்போது இவரது நடிப்பில் பொன்மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பவர் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் பிரபுதேவாவுடன், … Read more

நாளை வெளியாகிறது!! தனுஷ் நடிக்கும் D44 படத்தின் டைட்டில் லுக்!!

நாளை வெளியாகிறது!! தனுஷ் நடிக்கும் D44 படத்தின் டைட்டில் லுக்!!

நடிகர் தனுஷின் D44 படத்தின் டைட்டில் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், … Read more