19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி!

The wife of a central government official who gave Rs 2.5 crore for Rs 19 lakh!

19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி! சென்னையில் மந்தைவெளி திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன். 67 வயதான இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நல்லாசிரியர் விருதும் வாங்கியுள்ளார். இவரது கணவன் ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை சுதா ஏற்கனவே வாங்கிவிட்டார். இந்த விவரங்களை தெரிந்து கொண்ட … Read more

கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் பசவராஜ் பொம்மை!

கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் பசவராஜ் பொம்மை!

கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்றைய தினம் பதவியேற்றுக்கொண்டார். கர்நாடகத்தின் முதலமைச்சராக இருந்த பிஎஸ் எடியூரப்பா தீர்ப்பை 78 வயது நிறைவடைந்த காரணத்தால், பாரதிய ஜனதா கட்சியின் மேலிட உத்தரவின் பெயரில் நேற்று முன்தினம் தன்னுடைய பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதற்கு உட்கட்சிப் பூசலும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது இந்த சூழ்நிலையில், கர்நாடகாவிற்கு அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்து வந்தது. புதிய முதலமைச்சர் யார் என்று … Read more

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் துல்கரின் பிறந்தநாள்!! புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!!

Actor Tulkar's birthday Film crew releases new poster !!

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் துல்கரின் பிறந்தநாள்!! புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!! துல்கர் சல்மான் மலையாள நடிகர். இவர் தென் சினிமாவின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவர். மேலும் தமிழில் இவரின் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்து திரைப்படம் மூலம் தமிழ் சினமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் 1986 ஆண்டு இதே நாளில் பிறந்தார். மேலும் இன்று இவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா … Read more

 மத்திய அரசின் முக்கியப் புள்ளி தமிழகத்திற்கு வருகை! இந்த சர்ச்சைக்கு தீர்வு காணவா?

Central Government's important point visit to Tamil Nadu!

மத்திய அரசின் முக்கியப் புள்ளி தமிழகத்திற்கு வருகை! இந்த சர்ச்சைக்கு தீர்வு காணவா? நமது தமிழ்நாட்டின் திமுக ஆட்சி அமைத்தால் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியது.அந்த வாக்குறுதிகளில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவை முக்கிய பங்காக இருந்தது.ஆனால் திமுக அரசு ஆட்சி அமைத்தும் இந்த கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை.தமிழக அரசு பலமுறை இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கேட்டு மனு கொடுத்தும் மத்திய அரசு சிறிதும் கண்டுகொள்ளவில்லை. இதனிடையே நீட் தேர்வு தேதி … Read more

கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு! இதற்காகவா என எதிர்கட்சிகள் கேள்வி!

BJP members walk out of meeting Opposition parties question why!

கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு! இதற்காகவா என எதிர்கட்சிகள் கேள்வி! கடந்த வாரத்தில் இருந்தே இந்தியாவில் செல்போன் ஒட்டுகேட்பு நடந்ததாக மத்திய அரசின் மீதும், பெகாசஸ் தொழில்நுட்பத்தின் மீதும் எதிர் கட்சிகள் மற்றும், தன்னார்வலர்கள் சிலர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி முதலியோர் கடும் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். ஏனெனில் இந்தியாவில் மட்டும் 300 நபர்களின் செல்போன் உரையாடல்கள் பெகாசஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதில் எதிர் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், … Read more

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ்!! சர்ப்ரைஸ் கொடுத்த 43 வது படத்தின் படக்குழு!!

Dhanush celebrates his birthday today !! The crew of the 43rd film that gave a surprise !!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ்!! சர்ப்ரைஸ் கொடுத்த 43 வது படத்தின் படக்குழு!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் பின்னணி பாடகராகவும் உள்ளார். மேலும் இவர் தமிழ்த்திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவார். மேலும் இவர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் முதலில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைதொடர்ந்து சுல்தான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி … Read more

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்!

This is how the DMK came to power in the election! Accused EPS!

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்! கடந்த பத்து வருட காலத்தில், அதிமுக ஆட்சி நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றது. திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது பல வாக்குறுதிகளை கொடுத்தது. அதை தற்போது முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவேன் என கூறி செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், என கூறி … Read more

விஜய் டிவியில் இருந்து விலகும் புகழ்!! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

Fame leaving Vijay TV !! Fans in camel shock !!

விஜய் டிவியில் இருந்து விலகும் புகழ்!! செம ஷாக்கில் ரசிகர்கள்!! விஜய் டிவி தமிழ் சினிமாவுக்கு பல திறமையான நபர்களை வழங்கியுள்ளது. அதில் ஒரு சிலர் திரையுலகில் இன்னும் நீடித்திருக்கிறார்கள். மற்றவர்கள் மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பி உள்ளனர். இன்றைய பெரிய நட்சத்திரங்களான சிவகார்த்திகேயன், சந்தனம் போன்றவர்கள் விஜய் டிவியில் தான் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான மாகாபா ஆனந்தும் சினிமாவில் அவ்வபோது வந்து செல்கிறார். ஆனால் அவரால் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை, எனவே … Read more

சூப்பர் சிங்கர் குழந்தைகளுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய பிரபல பாடகி!! வைரலாகும் புகைப்படம்!!

Super Singer Celebrity Singer Celebrates Birthday With Kids !! Photo goes viral !!

சூப்பர் சிங்கர் குழந்தைகளுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய பிரபல பாடகி!! வைரலாகும் புகைப்படம்!! தமிழ் சினிமா திரைப்பட பின்னணி பாடகியாக இருப்பவர் கே எஸ் சித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஜட்ஜஸ்ல் ஒருவாறாக இருக்கிறார். மேலும் இவரின் பாடலை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, ஆசாமியா, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். மேலும் இவர் 6 முறை … Read more

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழ்நாட்டின் இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் வடமாவட்டங்கள் அதோடு புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எதிர்வரும் 29ஆம் தேதி அதாவது நாளை முதல் 31ஆம் தேதி வரை கோவை, உதகை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதனை சார்ந்து இருக்கின்ற … Read more