அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை- முதல்வரின் அறிவிப்பு!
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். அதனால் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு மூன்று கோடியும் வெள்ளி வென்றவர்களுக்கு இரண்டு கோடியும் வெண்கலம் வென்றவர்களுக்கு ஒரு கோடியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார் . 18000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் … Read more