தமிழ்நாட்டின் இன்று மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, தேனி, போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சொல்லப்பட்டு இருக்கின்றது.. வரும் 17 … Read more