கொரோனா நோயாளி தற்கொலை! திருவாரூரில் பரபரப்பு!
திருவாரூர் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்திருக்கிறது. திருவாரூர் நகர் நாலுகால் மண்டபம் என்ற இடத்தில் வசித்து வருபவர் லோகநாதன் சுமார் 65 வயது மதிக்கத்தக்க இவர் கூலி தொழிலாளியாக இருந்து வந்திருக்கிறார். இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு உண்டானது. இதன் காரணமாக, நோய்த் தொற்று பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த அளவிலான பாதிப்பு இருந்தபடியால் வீட்டிலேயே … Read more