மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!
மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்! கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு, பொதுமுடக்கம் என அடுத்தடுத்து போடப்பட்டு 2020ஆம் ஆண்டு முடங்கியது. ஆனால் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொதுமுடக்கமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொற்று பரவல் குறைந்ததால் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கம் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் சகஜமாக அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் … Read more