தேர்தல் களத்தில் களமிறங்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர் !
தேர்தல் களத்தில் களமிறங்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர் ! சட்ட மன்றத்தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது.அந்தவகையில் அதிமுக மற்றும் திமுகவினர் வேட்புமனு தாக்கலை அளித்து வருகின்றனர்.இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் ராயப்பேட்டிலுள்ள தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்தவகையில் ஜூனியர் எம்.ஜி.ஆர்.ரும் வேட்புமனு தாக்கலை அளித்தார். ஜூனியர் எம்.ஜி.ஆர் வேட்புமனு தாக்கல் அளிப்பதற்கு முன்பாக சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்திலிருந்து ஜூனியர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலையான எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிதத்தார்.அதன்பின் ராயபேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு … Read more