ஜிஎஸ்டி நிதியுதவி இம்முறை மாநிலங்களுக்கு கிடைக்குமா ?? ஒரு லட்சம் கோடியை தாண்டியதின்னால் எதிர்பார்ப்பு !!
இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதினால் , தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர செயல்படுகள் ஆகியவற்றை அனைத்தும் பெரும் இழப்புகளை சந்தித்து வந்தனர். அப்போது அரசுக்கு கூடுதலான செலவினங்களும் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கிடைப்பதில் கடினமாக இருந்தது. இதனால் மாநில அரசுக்கும் ஜிஎஸ்சி தொகையை விடுவிக்க மத்திய அரசு … Read more