தமிழகத்தில் அக். 06 கொரோனா பாதிப்பு நிலவரம்!!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,017 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,30,408 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 71 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,917 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,548 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more