சசிகலா விடுதலை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தாதாம்! சொன்னது யார் தெரியுமா?
சசிகலாவின் விடுதலை அரசியலில் எந்த ஒரு அதிரடி மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா.முத்தரசன் கூறியுள்ளார். மேலும் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தாத வண்ணம் மத்திய அரசு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் அனைத்து விவசாயிகளையும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் விவசாய விரோத சட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் மேலும் இந்த சட்டங்களுக்கு எதிராக வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப் … Read more