தமிழ்நாட்டில் வேளாண் சட்டமசோதாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! கைதாகும் அப்பாவிகள்!
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியின் எதிர்ப்பையும் மீறி 3 வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த வேளாண் சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். வட மாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் விவசாயிகள் சங்கங்கள், அரசியல் இயக்கங்கள் போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு … Read more