அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியான தகவல்!!தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டுமே அரசு வேலை!!

Shocking information for government employees!! Government jobs are only available if you can read and write Tamil!!

சிபிஎஸ்சி பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளை கேட்கக்கூடாது என்று மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஆனது தெரிவித்திருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து தீர்ப்பு வழங்கும் பொழுது தமிழில் எழுத படிக்க தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களாக பணிபுரிய தகுதியற்றவர்கள் என தெரிவித்திருக்கின்றனர். அதாவது, 2018 ஆம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர். இவர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்று அரசு பணியில் … Read more

புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா.. இது தான் கடைசி தேதி!! உடனே APPLY பண்ணுங்க!!

Free housing for those living on marginal land.. This is the last date!! APPLY NOW!!

Chennai: நகராட்சி மாநகராட்சி ஊராட்சி போன்றவற்றில் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள் பட்டா வழங்குமாறு தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து பல போராட்டங்களும் நடந்துள்ளது இதனை பரிசீலனை செய்து தமிழக அரசு சமீபத்தில் இது குறித்து பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அமைச்சரவையிலும் இது குறித்து கிட்டத்தட்ட நான்கு மாவட்டங்களில் பட்டா வழங்கப்படும் என்று ஒப்புதல் வழங்கினர். தற்பொழுது சென்னையில் எந்த இடத்தில் இருப்பவர்களுக்கு எந்த வரைமுறையின் … Read more

அண்ணாமலையை ஒரே போடாய் போட்ட அதிமுக முக்கிய புள்ளி!! மீண்டும் கேள்விக் குறியாகும் கூட்டணி!!

The AIADMK's main point is that it has single-handedly taken over Annamalai!! The alliance is again a question mark!!

ADMK BJP: திமுக பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டதிலிருந்து தொடர் தோல்விகளையே எடப்பாடி சந்தித்து வருகிறார். இதை சரி கட்டவே மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என்று ஒரு பக்க தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் ஒவ்வொரு முறையும் பதில் அளித்து வருகிறார். இருப்பினும் இவரது பேச்சுக்கள் அனைத்தும் வாய் வார்த்தை வரை தான், பின்னணியில் இவரது கூட்டணி அமைய பலவித முகாந்திரம் உள்ளதாக கூறுகின்றனர். அந்த … Read more

மாவட்ட ஆட்சியரை கூட விட்டு வைக்காத திமுக நிர்வாகி.. இதையெல்லாம் சொன்ன உங்களையும் தூக்கிடுவேன்!! ஸ்டாலினுக்கு போன அவசர கம்பளைண்ட்!!

மாவட்ட ஆட்சியரை கூட விட்டு வைக்காத திமுக நிர்வாகி.. இதையெல்லாம் சொன்ன உங்களையும் தூக்கிடுவேன்!! ஸ்டாலினுக்கு போன அவசர கம்பளைண்ட்!!

தர்மபுரியில் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்ம செல்வன் மீது தொடர்ந்து புகார் வந்த வண்ணமாகவே உள்ளது. ஸ்டாலினுக்கு மாற்றுக் கட்சிகள் கொடுக்கும் அழுத்தத்தை காட்டிலும் உட்கட்சியின் மோதல் தான் அதிக தலைவலி என்று அவரே கூறியுள்ளார். அந்தவகையில் நிர்வாகிகள் யாரேனும் வார்த்தையை விட்டு பெரிய சர்ச்சையாகி விடுகிறது. இல்லையென்றால் கட்சிக்குள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசி வருகின்றனர். அதேபோல ஒன்றுதான் தற்போது தர்மபுரி கிழக்கு தொகுதியில் நடந்து வருகிறது. மாவட்ட செயலாளராக தர்மசெல்வனுக்கு பதவி … Read more

அத்துமீறும் தொண்டர்கள்!.. கட்டுப்படுத்த தெரியாத விஜய்… இப்படியே போனா கெட்ட பேருதான்!..

vijay

சென்னை: நடிகர் விஜய் எங்கு சென்றாலும் அதிக கூட்டம் கூடுகிறது. அவரின் ரசிகர்களையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று கூட சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதனாத்தில் விஜய் ரமலான் நோன்பு கொடுத்தபோது தடுப்புகளை மீறி ரசிகர்களும், தொண்டர்களும் உள்ளே புகுந்தனர். உணவு பொருட்கள் வீணாகி கிடந்த வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கோட்டை விடும் தவெக. ரசிகர்கள்: தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத விஜய்: … Read more

ஏமாத்துறாங்க!.. திமுகவை ஆட்சியிலிருந்து தூக்குவோம்!.. வீடியோவில் பொங்கிய விஜய்…

vijay

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் விஜய். நடிகர் விஜயாக இருந்தவர் இப்போது தவெக தலைவராக மாறிவிட்டார். அவரின் கட்டளைகளை புஸ்ஸு ஆனந்த் செயல்படுத்தி வருகிறார். ஒருபக்கம், விடுதலை கட்சியிலிருந்து விலகி தவெக-வில் தன்னை இணைத்துக்கொண்ட ஆதவ் அர்ஜுனாவும் கட்சியை வளர்க்க தன்னுடைய ஐடியாக்களை விஜயிடம் ஆலோசித்து செயல்படுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வருட விழாவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டு தமிழகத்தின் மற்ற … Read more

செந்தில் பாலாஜி பதவியை பறித்தே ஆக வேண்டும்.. டார்கெட் செய்த ED!! திக்குமுக்காடும் திமுக!!

The Enforcement Directorate is taking action targeting Senthil Balaji

DMK: அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விடாது பின் துரத்தியே வருகிறது. அதிமுக கட்சியில் இவர் இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததில் ஓர் ஆண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் வெளியே வந்ததும் திமுக இவருக்கு மீண்டும் மகுடம் சூட்டி அழகு பார்த்தது. ஆனால் இதனை அமலாக்கத்துறை சிறிதும் கூட ஒப்புக்கொள்ள முடியாமல் மீண்டும் இவருக்கு எதிராக பல மனுக்களை உயர்நீதிமன்றத்தில் அளித்தது. அதில் வழக்குகள் … Read more

2016ல் இனித்தது இப்போ கசக்குதா? என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்? சீண்டிய அண்ணாமலை!

2016ல் இனித்தது இப்போ கசக்குதா? என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்? சீண்டிய அண்ணாமலை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தொடர்புடையவர்களை இலக்கு வைத்து, அமலாக்கத்துறை (ED) அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக, கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் சக்திவேல், மேலும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கர் வசிக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். டாஸ்மாக் தலைமை … Read more

திமுகவை கை கழுவ தயாராகும் காங்கிரஸ்: பெரிய நங்கூரத்தை இறக்கும் அதிமுக – புரட்டப்படும் தமிழக அரசியல்!

திமுகவை கை கழுவ தயாராகும் காங்கிரஸ்: பெரிய நங்கூரத்தை இறக்கும் அதிமுக - புரட்டப்படும் தமிழக அரசியல்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராக கிரிஸ் ஜோடங்கரை கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்தது. இந்த புதிய பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக மார்ச் 3ஆம் தேதி சென்னை வந்தார். அப்போது, சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள கன்னிமாரா ஹோட்டலில் அவருக்காக அறை ஒதுக்கப்பட்டிருந்தது. கிரிஸ், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர். சென்னை பயணத்திற்கு முன், கோவாவில் இருந்தபோதே சிதம்பரத்துடன் தொடர்புகொண்டு, “சென்னையில் சந்திக்கலாம்” என சொல்லியிருக்கிறார். அதன்படி, மார்ச் … Read more

அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி? கட்சிக்குள் எழுந்த கலகக்குரல்! சிக்கலில் மேலிடம் 

ADMK with Congress

ஒன்றிணைந்த அதிமுக உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தாலும், அதிமுக தற்போது இருக்கும் நிலையிலேயே தொடர்ந்தால் அதை எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என ஒவ்வொரு கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றன. அதற்கேற்றார் அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்புண்டு, அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என வித விதமான தகவல்கள் வெளியாகிய வண்ணமேயுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ள கட்சிகளின் பட்டியலில் சிலர் காங்கிரஸ் கட்சியையும் சேர்க்கும் வேலையை ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் தமிழக … Read more