சீமான் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு.. கார் கண்ணாடி உடைப்பு!! நீலாங்கரையில் பரபரப்பு??

Seeman's controversial speech

சென்னை: சீமான் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சை கண்டித்து த பெ தி க வினர் கார் கண்ணாடியை உடைத்ததில் பரபரப்பு. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வாறு பேசியதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வாழ்ந்து மறைந்த பெரிய தலைவர்களை சீமான் கொச்சைப்படுத்துவது சரியல்ல, இந்நிலையில் பெரியார் குறித்த சீமானின் கொச்சை பேச்சுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். சீமான் இன்று … Read more

விடாமுயற்சி படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்!! ஜனவரி மாதம் இறுதிக்குள் திரைக்கு வரும்!!

'U/A' Certificate for Diligence!! It will hit the screens by the end of January!!

சென்னை: தல அஜித் குமாரின் 62-வது படம் “விடாமுயற்சி” ஆகும். இந்த படம் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஆரவ், ஆக்சன் கிங் அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் முக்கியனமான கதைகளத்தில் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடந்தது. அதுமட்டுமின்றி அஜித் குமாரின் அடுத்த படமான “குட் பேட் அக்லி” பொங்கலுக்கு வெளிவரும் நிலயில் இருந்தது. ஆனால் தற்போது விடாமுயற்சி வெளியாகும் என அதிகாரபூர்வமாக … Read more

திமுக VS காங்கிரஸ்.. ஈரோடு கிழக்கில் யாருக்கு முக்கியத்துவம்!! ஸ்டாலின் மண்டையை உருட்டும் நிர்வாகிகள்!!

DMK executives a chance to contest the Erode by-elections instead of the Congress.

DMK: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ்-க்கு பதிலாக திமுக நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலானது தற்போது மூன்றாவது முறையாக நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் முதலில் மகன் ஈவேரா போட்டிப்போட்டு வெற்றி பெற்றதை அடுத்து திடீரென்று உடல்நலக் குறைவால் காலமானார். இவரை அடுத்து இ வி கே எஸ் இளங்கோவன் நிற்கவைக்கப்பட்டு வெற்றி பெற்றார். தற்பொழுது இவரும் உடல்நல குறைவால் காலமானது அடுத்து மூன்றாவது போட்டியாளராக யாரை நிற்க வைப்பார்கள் … Read more

ஈரோடு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாத சூழல்!!

Pongal gift packages cannot be given to the people of Erode!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு … Read more

மது,டிஜே பார்ட்டி இல்லாத திருமணங்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.21,000 அறிவிப்பு!!

Announcement of Rs.21,000 as incentive for weddings without alcohol, DJ party!!

 தற்சமயம் விழா என்றாலே மது, டிஜே பார்ட்டி இல்லாமல் நிறைவடைவதில்லை. இந்த விழாக்களில் பொதுவிழாவில் இருந்து, திருமண விழா, சடங்கு முதல் இறப்பு வரை அனைத்தும் அடங்கும். முக்கியமாக மது இல்லாமல் இவை முழுமை பெறாது. அந்த காலத்திலாவது, மது அருந்துவதை மறைத்து செய்தனர். ஆனால், இந்த காலங்களில் சோசியல் ட்ரிங்கிங், ஸ்ட்ரஸ் ட்ரிங்கிங் என சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர். இதனால் உடல் நலத்திற்கு ஏற்படும் கேடு குறித்த செய்திகள் ஏறத்தாழ குறைந்து வருகின்றன. … Read more

திருப்பதியில் அமலாக்கப்பட்டது புதிய நடைமுறை!! அறங்காவலர் அறிவிப்பு!!

New procedure implemented in Tirupati!! Trustee Notice!!

பிரபல புனித ஸ்தலமான திருப்பதியில், தற்சமயம் தொற்று காரணமாக மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பி. ஆர். நாயுடு அறிவித்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கொரோனாவின் உலகளவு தாக்கம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. அதன்பின், சமீபத்தில் சீனாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் பரவலாக பரவி வருகிறது. தற்சமயம் இந்தியாவில் பெங்களூரு, அகமதாபாத்தை தொடர்ந்து தமிழகத்திலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பிரபல சுற்றுலா தளங்களில் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் மார்கழி மாதம் என்பதால் பெருமளவு கூட்டம் … Read more

11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு!!

11th and 12th Class Students Exam Date Notification!!

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்கக உத்தரவிட்டுள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி முதல் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு!!

More Vacancies for TNPSC Group 4 Exam Increase!!

சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபாரத்திற்கான தேதி  அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில்  6724 காலி பணியிடங்களை கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகினர். இந்த  நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றுகளை பதிவேற்றம் செய்ய டிசம்பர் 21-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. … Read more

இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு!!

Pongal gift set in ration shops from today!!

தமிழகம் முழுவதும், இன்று முதல் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் இலவச வேட்டி சேலை வழக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, சின்னமலை ரேஷன் கடைகளில் தொடக்கிவைத்தார். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக பொங்கள் பரிசுதொகுப்பை வழக்கிவந்து உள்ளார்கள் அதே போல் இந்த ஆண்டும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு உள்ளது. … Read more

இனி தங்கத்தை வாங்க முடியாத? ரூ.58 ஆயிரத்தை தொட்டது விலை!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

Gold price touched Rs.58 thousand!! Jewel lovers in shock!!

சென்னை: தங்கத்தின் விலை கடந்த மூன்று தினங்களாக ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று  கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதி தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.1200 அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்தது. அதன் பின்னர் இந்த வருடம் தொடங்கி முதல் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்தது. இந்த விலை உயர்ந்த நிலையில் அடுத்த நாள் ரூ.360 அதிரடியாக விலை குறைந்தது. … Read more