தவெக விஜய்-உடன் கூட்டணி!! எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளும் ஓ.பன்னீர்செல்வம்!!
O. Panneerselvam: விஜய் உடன் கூட்டணி குறித்து பேசி இருக்கிறார் ஓபிஎஸ். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விஜய் உடன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது, அதிமுக கட்சியின் பொது செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமியின் வசம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஓபிஎஸ் அதிமுக கட்சியில் இருந்து விலகினார். நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில் … Read more