ஒரே நாளில் இவ்வளவு ஏற்றமா!!  இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

Today, gold is selling at Rs 5,7000 a bar

gold price: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.5,7000க்கு விற்பனையாகி வருகிறது. 2024ஆம் ஆண்டு முடியும் நிலையில் மீண்டும் விலையேறத் தொடங்கி தங்கம் விலை. அதாவது இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.59 ஆயிரம் உச்சம் பெற்றது.  அதன் பிறகு தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்  நவம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல் … Read more

உரிமை தொகைக்கு முன்னோடியான தமிழகத்தில் ரூ.1000!!பின்தொடர்ந்த மாநிலங்களில் ரூ.1500!!

Rs.1000 in Tamil Nadu, the pioneer of entitlement amount!!Rs.1500 in the following states!!

மகளிர் உரிமை தொகை திட்டமானது முதல் முதலில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நிலையில் அதனை பின்பற்றக்கூடிய மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாவட்டங்களில் பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முன்னோடியாக விளங்கக்கூடிய தமிழக அரசு தமிழக மகளிருக்கு உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கி வருகிறது. மேலும் அடுத்த வருடம் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகையானது உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாக்கியுள்ளன. 2026ல் நடக்க இருக்கக்கூடிய சட்டசபை தேர்தலில் … Read more

100 நாள் வேலைத் திட்டத்தை எதிர்க்கும் சீமான்!! ஆதரித்து கோரிக்கை வைத்த தாய்!!

Seeman's mother has requested for employment in the 100-day employment scheme

seeman: சீமான் தாயார் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரிக்கை  வைத்து இருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் தமிழ் தேசிய அரசியலை முன் எடுத்து செல்லும் கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது. இந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருக்கிறார். திராவிட அரசியலை முற்றலும் எதிர்த்து வரும் இருவர். தற்சார்பு பொருளாதார வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் பிரச்சார மேடைகளில் அதிக அளவில் பேசி வருகிறார். தமிழக அரசால் வழங்கப்படும் இலவசங்களை  முற்றிலும் … Read more

விஜய் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. பாமக தலைவர் மகள் தவெக தலைவருடன் திடீர் சந்திப்பு!!

That single word said by Vijay.. Sudden meeting with Bamaka leader's daughter Dhaveka leader!!

PMK TVK: பாமக தலைவர் அன்புமணி மகள் சங்கமித்ரா “அலங்கு” பட புரோமோஷனுக்காக தவெக விஜய்-யை சந்தித்து பாராட்டை பெற்றுள்ளார். பாமக தலைவரின் இரண்டாவது மகள் சங்கமித்ரா தற்பொழுது தயாரிப்பாளர் டி சபரிஷுடன் இணைந்து “அலங்கு” என்ற படத்தை தயாரிக்க உள்ளார். இந்த கதையானது கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான எல்லையில் கொட்டப்படும் கழிவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியுள்ளனர்.குறிப்பாக இவரது இரண்டாவது மகள் என்று பெரும்பாலும் கடந்த மக்களவை தேர்தலில் தான் அறியப்பட்டது. அந்த … Read more

ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை!!

Mandal Pooja tomorrow at Ayyappan Temple!!

கேரளா: வருடதோரும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41-வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16-ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்  நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும் புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் … Read more

இனி பெரியாரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது!! சீமானுக்கு வார்னிங் கொடுத்தா திருமுருகன் காந்தி!!

Thirumurugan Gandhi condemns insulting Seeman Periyar

Thirumurugan Gandhi : சீமான் பெரியாரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றக் முடியாது என திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து நாம் தமிழர் என்ற கட்சியை கடந்த 2009 ஆம் ஆண்டு நிறுவியவர் சீமான். தமிழக அரசியல் களத்தில் முக்கிய இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 30 லட்சம் வாக்குகளை பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை நாம் தமிழர் கட்சி … Read more

பாஜக-வுடனான கூட்டணியை முறிக்க நாங்கள் ரெடி- பாமக கௌரவ தலைவர் அதிரடி வாக்கு!!

we-are-ready-to-break-the-alliance-with-the-bjp-honorable-president-of-the-bamako-action-vote

PMK DMK: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வரப்போகும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றும் பட்சத்தில் பாஜக கூட்டணியை முறிப்பதாக பாமக ஜிகே மணி தெரிவித்துள்ளார். பெரியார் நினைவு நாளான நேற்று தமிழகத்தில் அனைத்து தலைமை மாவட்டத்திலும் பாமக இட ஒதுக்கீடு ரீதியாக போராட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் ராமதாஸ் அவர்களும் அதுவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அன்புமணி ராமதாசும் போராட்டம் நடத்தினர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உதயநிதி  பேனர்கள் கிழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கொண்டு காஞ்சிபுரம் … Read more

திருவள்ளுவர் வழிபடும் கோவில்களுக்கு போடப்படும் தடை.. அன்பில் மகேஷின் உச்சக்கட்ட பதவி அதிகாரம்- போட்டு தாக்கிய இந்து மாநில தலைவர்!!

The ban on the temples where Thiruvalluvar is worshipped.. Anbil Mahesh's supreme position and power- Hindu state leader attacked!!

DMK: திருவள்ளுவர் ஓவியத்தில் காவி நிறம் இருந்ததையொட்டி அதனை நீக்கியது குறித்து இந்து மாநில அமைப்பு தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். குமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டமானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த வெள்ளி விழாவை முன்னிட்டு மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பலவித போட்டிகள் வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் திருவள்ளுவர் உருவத்திற்கு காவி நிற வேஷ்டி அணிந்த படி வரைந்திருந்தார். இதனை உடனடியாக அகற்றும் படி அங்குள்ள நிர்வாகிகளிடம் அமைச்சர் … Read more

என் மகன் இறந்துட்டான்!! திரிஷா போட்ட போஸ்ட்!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

Actress Trisha's pet dog died on Christmas Day

Actress Trisha: நடிகை திரிஷாவின் வளர்ப்பு நாய் கிருஸ்துமஸ் தினமான இன்று உயிரிழந்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. 1999 ஆம் ஆண்டு திரையுலகில் துணைக் கதாபாத்திரமாக  அறிமுகமானார். சாமி, கில்லி போன்ற படங்கள் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது. தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தற்போது மிகவும் பிஸியாக இருக்கும் நடிகராக இருந்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாக இருக்கும்  நடிகர் … Read more

பெண்களை ஆபாசமாக படமெடுக்க மைக்ரோ கேமரா!! இராமேஸ்வரத்தை உலுக்கிய 120 வீடியோக்கள்.. சிக்கியது எப்படி!!

Two arrested for secretly videoing women changing clothes in Rameswaram

Rameswaram: இராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த இருவர் கைது. இந்தியாவில் கங்கைக்கு அடுத்த படியாக புனிதமாக கருதப்படும் இடம் ராமேஸ்வரம் ஆகும். இங்கு உள்ள ராமர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக பேர் வருவார்கள். ராமேஸ்வரம் ராமர் கோவிலில் இருக்கும் புனித தீர்த்தங்களில் நீராடுவது என்பது புனிதமாக  பார்க்கப்படுகிறது. இவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை வைத்துக் … Read more