இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்.. இன்றைய விலை நிலவரம்!!

Today, one pound of jewelery gold is selling at Rs 56,800

gold price: இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூபாய் 56,800 க்கு விற்பனையாகி வருகிறது. இந்த வருட அக்டோபர் மாதத்தில்  தங்கம் விலை சவரன்  ரூ.59 ஆயிரமாக  உச்சம் பெற்ற நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. இந்தியாவில் தங்கம் விலை குறைவதற்கு அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக இருக்கிறது எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை விலையேறத் தொடங்கியது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு … Read more

பாஜக  அண்ணாமலை கைது!! ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது.. தமிழிசை காட்டம்!!

BJP Annamalai arrested for participating in Coimbatore Black Day rally

bjp: கோவை கருப்பு தினப் பேரணியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் அண்ணாமலை கைது செய்யப்பட்டு இருக்கிறார். 1998 ம் ஆண்டு  கோவை மாநகரில்  13 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த பயங்கரவாத  நடவடிக்கையில்  58 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தர்கள். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்தவர் பாட்ஷா. இவர்    தடை செய்யப்பட “உம்மா பயங்கரவாத இயக்க” நிறுவனத் தலைவராக இருந்துள்ளார். கோவை குண்டு விதிப்பில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடுங்காவல் சிறை … Read more

அப்டேட் ஆகும் அரசு கேபிள் டிவி கனெக்சன்!! இனி அனைத்து சேனல்களும் HD உடன்!!

Govt cable tv connection is updated!! Now all channels in HD!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கேபிள் டிவி மற்றும் வாடிக்கையாளர்களின் ஒரே கோரிக்கையாக இருந்த எச்டி செட்டாப் பாக்ஸ் உடன் கூடிய சேனல்கள் திட்டத்தினை அறிமுகப்படுத்த பட உள்ளதாகவும், விரைவில் இது பயனர்களை வந்தடையும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்த விலையில் தரமான கேபிள் சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.தொடர்ந்து கேபிள் மூலம் சேவை வழங்கப்பட்ட நிலையில், அது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு செட் … Read more

இனி பெங்களூரிலும் அமெரிக்க தூதரகம்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!

American Embassy in Bangalore Happy students!!

இந்தியாவில் இருந்து பலர் அமெரிக்காவிற்கு படிப்பதற்காகவோ பணி புரிவதற்காகவோ அதிக அளவில் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது அதனை எளிதாக்கும் வகையில் சென்னையை தொடர்ந்து பெங்களூரிலும் அமெரிக்க தூதரகம் திறக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்திருப்பதாவது :- பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட உள்ளது என்றும், அது 2025 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் செயல்படத் தொடங்கும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.இரு நாடுகளுக்கிடையேயான வளர்ந்து வரும் உறவில் பெங்களூரில் … Read more

பொங்கல் திருநாளில் யுஜிசி நெட் தேர்வு!! திமுக மாணவர் அணி கண்டனம்!!

UGC NET Exam on Pongal!! DMK students condemn!!

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் ஒன்றிய அரசு யு ஜி சி நெட் தேர்வினை அறிவித்திருக்கிறது. இதற்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. இது குறித்து திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஒன்றிய பா.ஜ.க. அரசின் கீழ் இயக்கும் தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) அறிவித்துள்ள “யுஜிசி நெட்” தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து நடத்துவதாக அதில் … Read more

Tvk vijay:ஈரோடு  இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் திமுகவுடன் போட்டியா??

In the Erode by-election

Erode: ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து!!இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று முடிவு செய்து இருக்கிறார் ஈரோடு சட்டமன்ற உறுப்பினர்  பதவி இப்போது காலியாக உள்ளது. முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் மரணமடைந்ததால் ஈரோட்டில் இடைத்தேர்தல் வந்துள்ளது. இதற்கு முன்பு இ வி கே எஸ் இளங்கோவன் மகனான ஈ வே ரா மரணம் பணம் அடைந்ததால் தேர்தல் வந்தது இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் இ … Read more

குரூப் 2, 2ஏ தேர்வு முறையில் புதிய மாற்றம்!! தமிழக தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

Group 2, 2A exam will be held on OMR answer sheet only, Tamil Nadu Examination Board notification

TNPSC: குரூப் 2, 2ஏ தேர்வு OMR விடைத் தாளில் தான் நடைபெறும், தமிழக தேர்வாணையம் அறிவிப்பு. தமிழகத்தில் அரசு துறை சார்ந்த வேலைக்கு தேர்வுகள் தமிழக  தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் குரூப் 1,குரூப் 2, 2ஏ , குரூப் 4, என்று அரசு துறை சார்ந்த பதவிகள் நிலையை கொண்டு நடத்தப்படுகிறது. மேற்கூறிய தேர்வு முறைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தேர்வு முறைகளை வைத்து இருக்கிறது. மேலும், காலியாக இருக்கும் பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டு, … Read more

பிக்பாஸ் சீசன் 5-ன் வின்னரின் புதிய படம்!! அதன் டீசர் இன்று வெளியிட்டு!!

Bigg Boss Season 5 Winner New Pic!! Its teaser released today!!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5-ன் வின்னர் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக புதிய படத்தில் அறிமுகம் ஆகிறார். இவர் விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளாக சிரியல் மற்றும் ரியாலிட்டி ஷோகள் நடத்தி நடித்து வந்தார். மேலும் அவர் வாழ்கையில் வெற்றி பயணமாக பிக்பாஸ் 5 அமைந்தது. அதன் மூலம் அவர் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும் அதன் பயனாக அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ‘சைஸ் ஸீரோ’ மற்றும் தேசிய விருது பெற்ற … Read more

விஜய்-யை தன் பக்கம் இழுக்கும் அண்ணாமலை!! பாஜகவுடன் தவெக கூட்டணி வைக்குமா?

BJP Annamalai has spoken in support of Vijay

tvk-bjp : விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார் பாஜக அண்ணாமலை. நடிகர் விஜய் சினிமாவை முழுமையாக விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். தமிழக அரசியலில் புதிய கொள்கைகளை கொண்டு களம் இறங்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தவெக கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது.  அம்மாநாட்டில் பல லட்சம் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் தவெக கட்சியின் கொள்கை கோட்பாடுகளை அறிவித்தார். மேலும், திமுகவை அரசியல் எதிரியாகவும், … Read more

வயநாட்டில் 7 ரிசாட்டுகள் இடிக்க அம்மாநில முதல்வர் உத்தரவு!!

State Chief Minister orders demolition of 7 resorts in Wayanad!!

கேரளாவின் வயநாட்டில் ஜூலை 30-ம் தேதி  ஏற்பட்ட நிலசரிவில்  400 மேற்பட்டோர் இறந்தனர். இரண்டு கிராமங்களை இருந்த இடம் தெரியாமல் புதைந்தனர். 1950-களில் வயநாடு என்பது 85 சதவீதம் காடுகளால் சூழ்ந்திருந்தது. வணிகவியம் ஆக்களால் 2018 வரை அதன் மொத்த வன பகுதியில் 62% அளிக்கப்பட்டுள்ளது. அங்கு 5௦௦ மேற்பட்ட தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக இயங்குவது 2021-ல் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா அரசு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தாசில்தார், மாவட்ட பொறியியல் … Read more