டங்ஸ்டன் சுரங்க உரிமை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் தமிழக முதல்வர்!!
சென்னை: செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் கூறியது மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய கோரி சுரங்கத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி-க்கு தனது கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுள்ளார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியது: “மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, இந்தியப் பிரதமர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய … Read more