தகுதியற்ற மகளிருக்கு மாதம் ரூ 1000.. உடனடி புகாரளிக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!
தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பயனாளர்கள் தகுதி சான்றுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்கில் தொகை நேரடியாக மாற்றப்படுகிறது. ஆனால், சில தகுதியற்ற நபர்களும் இந்த திட்டத்தின் கீழ் தொகை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை தீர்மானிக்க, பொதுமக்கள் தகுதியற்ற நபர்கள் குறித்து ஆன்லைனில் நேரடியாக புகார் செய்யக்கூடிய … Read more