தவெகவுடன் காங்கிரஸ்.. எங்களது கூட்டணி மிகவும் உறுதியானது- செல்வபெருந்தகை!!
TVK Congress: தவெக வுடன் கூட்டணி வைப்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் மாநாடானது விக்ரவாண்டியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் விஜய் அவர்கள் கட்சி கொடி கொள்கை குறித்து விளக்கம் அளித்திருந்தார். மாநாட்டின் முடிவில் கூட்டணி கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு தருவதாகவும் பேசியிருந்தார். இருப்பினும் இவருடைய அரசியல் நகர்வில் முதல் எதிரியாக திமுக மற்றும் பாஜக இருப்பதால் அவர்களின் கூட்டணி கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என … Read more