விஜய்-யின் தவெக கட்சி செய்திகளை தெரிந்துக்கொள்ள புதிய டிவி சேனல்!!

New TV channel to know Vijay's Thaveka party news!!

தற்போது நாடு முழுவதும் தவெக கட்சி மற்றும் அதன் தலைவர் விஜய் பற்றிய பேச்சாக உள்ளது. எங்கு திரும்பினாலும் தவெக மாநாடு பற்றித்தான் பேசுகிறார்கள். இதுல்லாம் இருக்க இப்போது தவெக தலைவர் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வாழ்க்கை இனிமேல் முழு அரசியல்வாதியாக மாறும் எனவும் இதில் கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் உள்ளதை உள்ளபடி காட்ட புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவு எடுத்துள்ளார். சினிமாக்கு வணக்கம் சொல்லிவிட்டு அரசியலுக்கு பிள்ளையார் … Read more

இனி இந்த இடங்களுக்கெல்லாம் மின் விநியோகம் தரக் கூடாது!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Electricity supply should not be given to all these places!! High Court action order!!

Madras High Court: பொது வெளிகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு கட்டாயம் மின் இணைப்பு தரக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல மக்கள் நீர்நிலைகள் என தொடங்கி நெடுஞ்சாலை வரை பலவற்றையும் ஆக்கிரமிப்பு செய்து தங்களுக்கு தேவையான கட்டிடங்களை கட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு கட்டுவதால் அந்த இடத்திற்கு அருகில் உள்ள உரிமை உடைய பட்டாத்தாரருக்கே அதிகாரமில்லாமல் போய் விடுகிறது. இவ்வாறான ஒரு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல் மாவட்டத்தை … Read more

மருத்துவ காப்பீட்டாளர்களுக்கு குட் நியூஸ்!! ஐந்து லட்சம் வரை இலவச மருத்துவம்!!

"Ayushman Bharat" scheme introduced free medical insurance scheme up to five lakhs for senior citizens above 70 years of age.

Medical:70 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஐந்து லட்சம் வரை  இலவச  மருத்துவம்  காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்தது “ஆயுஷ்மான் பாரத்”  திட்டம். நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் மருத்துவத்திற்கு உதவும் வகையில் இலவச காப்பீடு திட்டம் “ஆயுஷ்மான் பாரத்” இருந்து வருகிறது. மேலும் இந்த திட்டத்தை விரிவு படுத்தும் வகையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு 5 லட்சம் வரையில் இலவசமாக மருத்துவம் வழங்கும் வகையில் இத்திட்டம்  அமைந்துள்ளது. பிறந்த தேதி அல்லது … Read more

பள்ளி மாணவர்களுக்கு ரூ.5000 குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை!!மிஸ் பண்ணிடாதீங்க!!

Department of School Education gave good news of Rs.5000 to school students!! Don't miss it!!

Big News for school students: ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 13.11.2024 அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.5000 என அறிவித்துள்ளது. தமிழக அரசு, நேரு பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்துகிறது. அதில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு தொகை என அறிவித்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் இடம் ஆண்கள் (தெற்கு) … Read more

தமிழக அரசு தரும் குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் கடன்!!

20 lakh loan at low interest given by Tamil Nadu government!!

தமிழக அரசு தற்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் சிறு, குறு தொழில் செய்வும் நிறுவனகள் கடன் பெற தமிழக அரசு அழைப்பு. இந்த திட்டத்தை கலைஞர் கடன் உதவி திட்டம் என பெயர் இடப்பட்டுள்ளது. மேலும் தொழில் முனைவோருக்கு நாட்டின் தொழில் துறை முன்னேற்றும் அடிப்படையில் மத்திய, மாநில அரசு சேர்ந்து பல உதவிகள் செய்து வருகிறது. அதிலும், குறிப்பாக தமிழக அரசு பல திட்டக்களை தொழில் முனைவோருக்கு செய்யல்படுதபட்டு வருகிறது. எனவே சிறு, … Read more

விஜய்யின் நெக்ஸ்ட் டார்கெட்!! தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்!! உற்சாகத்தில் தவெக தொண்டர்கள் !!

Tamil Nadu Victory Kazhagam Party President Vijay is going on a political tour across Tamil Nadu.

Politics: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார், தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய். முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி இருக்கிறார் நடிகர் விஜய்.கடந்த மாதம் நடிகர் விஜய் அவர்கள் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வி சாலையில் (27-10-2024) அன்று நடத்தினார். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து பல லட்ச கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தவெக … Read more

தொடர்ந்து குறையும் தங்கம் விலை!!நகை பிரியர்கள் மகிழ்ச்சி!!இன்றைய நிலவரம்!!

Gold prices continue to fall!!Jewellery lovers rejoice!!Today's situation!!

Gold News: ஆபரண தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. அந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை அதிகரிக்க மற்றும் குறைய காரணம் பொருளாதாரத்தில் பட்ஜெட் அறிவிக்கும் நிலையை பொறுத்து மாறுபடும். அந்த வகையில் தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டு விற்பனை ஆனது. அதை தொடர்ந்து மே மாதத்தில் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. இப்படி விலை அதிகரிப்பதை பார்த்து … Read more

ஒரே மேடையில் விஜய் மற்றும் திருமாவளவன்!! மூன்று நாள் சண்டை மூன்றாவது  நாள் சமாதானம்!!

Vijay and Thirumavalavan on the same stage

Politics: கருத்து வேறுபாடுகளால் மோதிக்கொண்ட விஜய் மற்றும் திருமாவளவன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். தமிழக வெற்றிக்  கழக மாநாட்டுக்கு பின் தவெக  தலைவர் விஜய் விஜய் குறித்து கடும் விமர்சனம் தெரிவித்து வருகிறார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். இந்நிலையில் டிசம்பர் 6ம்  தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தவெக தலைவர் விஜய் மற்றும் விசிக தலைவர் விஜய் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் … Read more

மீண்டும் தடம் புரண்ட பயணிகள் ரயில்!! பயணிகளின் நிலை என்ன!!அதிர்ச்சியில் மக்கள்!!

Passenger train derailed again!! What is the condition of passengers!!People in shock!!

Madurai:சென்னையில் இருந்து போடி வரை இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 31ம்தேதி திடீரென மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த சம்பவம் ஊழியர்களின் கவனக்குறைவால் என அறியப்பட்டது. சென்னையில் இருந்து போடிக்கு ரயில் சேவை என்பது தேனி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது. இதனால் போடி-மதுரை வரை ரயில் பாதை அகலம் படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேலம், கரூர்,மதுரை வழியாக போடிக்கு செல்கிறது. இந்த ரயில் … Read more

விஜய் கூறுவது கொள்கை அல்ல கூமுட்டை தனம்!!  அட்டாக் ஸ்பீச்சில்   சீமான்!!

Seeman severely criticized Vijay's Thaveka party policies.

Politics: விஜய்யின்  தவெக கட்சி கொள்கைகளை கடுமையாக விமர்சனம்  செய்தார் சீமான். நவம்பர் 1 தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், தமிழ் தேசிய வாதிகள் இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள தவெக கட்சி தலைவர் விஜய்யின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு  பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பும் ஆதரவும்  தெரிவித்து இருந்தார்கள். … Read more