கிருஷ்ணகிரி அருகே பயங்கரம் – தீபாவளி நாளன்று நடந்த இரட்டை கொலை!!

Payangaram near Krishnagiri - Double murder on Diwali!!

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணன், அண்ணியை  தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (37 வயது). இவரது  மனைவி ருக்குமணி (30 வயது).  இவரது தம்பி முருகன்  (28 வயது).  இவ்விருவருக்கும் நீண்ட நாட்களாக நிலப்பிரச்சனை இருந்து உள்ளது. சம்பவத்தன்று இப் பிரச்சனை முற்றியுள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள். இந்த நிலையில் முருகன் தனது அண்ணன் மாரிமுத்துவை  கொலை செய்ய … Read more

இறப்பிலும் இணைபிரியாத நண்பர்கள் டூவீலர் சாகசத்தால் பறிபோன 3 உயிர்கள்!!

3 lives lost due to two-wheeler adventure of friends who were not united even in death!!

கூடலூர் ஆசாரி தெருவை சேர்ந்தவர்கள் லிங்கேஷ் (24), சேவாக் (23), சஞ்சய் (22), மோனிஷ் (22), கேசவன் (22). நண்பர்களான ஐந்து பேரும் வெவ்வேறு வெளியூரில் தங்கி வேலை செய்கிறார்கள். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர்கள் நேற்று மாலை கம்பம் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் விளையாட்டில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் ஒரு  பைக்கிலும், மூன்று பேர் ஒரு பைக்கிலும் ஏறிச்சென்றனர். இந்த பைக் சாகசங்களில் முன் வீலை தூக்குவது, சடன் பிரேக் … Read more

ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு சர்ப்ரைஸ்!! வரப்போகும் இனிப்பான செய்தி!!

Surprise for ration card applicants!! Sweet news to come!!

Ration Card: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் பல லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் இதுவரை ரேஷன் கார்டு வழங்கப்படாத மீதம் உள்ள ரேஷன் கார்டுகள் அடுத்த 2 வாரங்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  மகளிர் உரிமைத் தொகை தமிழக அரசு கொடுக்க தொடங்கியதில் இருந்து புதிய ரேஷன் கார்டு வேண்டும் எனக்கோரி விண்ணப்பித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால், அரசு புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் … Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! வெங்காய விலை அதிரடி சரிவு!!

Good news for housewives!! Onion prices plummet!!

வெங்காயம் விலை:கடந்த ஒரு மாதமாக வெங்காயமும், தக்காளியும் போட்டி போட்டு விலையானது அதிகரித்தது. அந்த நிலையில் ரயிலில் டன் கணக்கில் மூட்டை மூட்டையாக வெங்காயம் வருவதால் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெங்காயம் விலை குறைந்துள்ளது. அதாவது சென்னை, டெல்லி, உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. … Read more

சிவகாசியில் இந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை!!

6 thousand crores worth of firecrackers sold in Sivakasi this year!!

உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் பொது மக்கள் புத்தாடை மற்றும் பட்டாசு வெடித்தும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்தினம் முதல் பட்டாசு வெடித்து மற்றும் தீபாவளி அன்று எண்ணை தேய்த்து குளித்து பட்டாசுகள் வெடிக்க தொடங்கினர். இந்த நிலையில் சீனா பட்டாசுகளை தவிர்த்து இந்த வருடம் நம் தமிழனால் உற்பத்தி செய்யப்பட சிவகாசி பட்டாசுகளுக்கு அதிகம் விற்பனை செய்யப்பட்டது. இது உலகம் முழுவதும் இந்த வருடம் விற்பனை அதிகம் செய்யப்பட்டது சிவகாசி … Read more

அதிரவைக்கும் சம்பவம்!! ஏரிக்குள் பாய்ந்த கார்!! ஐடி ஊழியர்கள் பலி!!

Shocking incident!! The car plunged into the lake!! IT employees killed!!

Krishnagiri: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஐடி ஊழியர்கள் சென்ற கார் ஏரியில் மூழ்கி பலி எண்ணிக்கை உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை அருகே உமாசங்கர்  நகரை சேர்ந்தவர் ரவி. அவரின் மகன் தான் மகேஷ். இவருக்கு வயது 25.  இவர் பெங்களூர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதே போல் ஓசூர் ஆவலபள்ளி ஜி.கே.டி. நகரை சேர்ந்தவர் லிண்டோ இவருக்கு வயது 25.  மேலும் சின்ன ஏலசகிரியை சேர்ந்தவர் யோக்கேஸ்வரன் வயது … Read more

ஒரு சின்ன தீப்பொறி தான் !! ஒட்டுமொத்த கம்பெனியும் கருகி நாசம்!!

Just a little spark!! The entire company was burnt down!!

சேலத்தில் பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது பனியன் கம்பெனி முழுவதும் நாசமாகியிருக்கிறது. நேற்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  தீபாவளி பண்டிகைகளில் காற்று மாசு மற்றும் தீ விபத்துகளை குறைத்திட பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்து இருந்தது. அதன்படி,  காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என  தமிழக மாசு கட்டுப்பாட்டு … Read more

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்!! 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!

According to the Meteorological Department, there is a chance of moderate rain with thunder and lightning in Chennai and the suburbs.

மன்னாா் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று (1.11.2024) 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய அழைப்பையும் என்று வானிலை … Read more

தீபாவளி பண்டிகை முடித்து சென்னை வரும் பயணிகளுக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் கிளாம்பாக்கத்தில்!!

After the Diwali festival, special electric trains will be run in Klambacham for the passengers coming to Chennai!!

உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகள் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஓன்று தீபாவளி பண்டிகை ஆகும். இந்த பண்டிகை அனைவரும் ஆர்வமுடன் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி முடிந்து 4-ம் தேதி சென்னை கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த பண்டிகை சுமார் 13 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பஸ், ரயில், சொந்த கார், வாடகை கார், மேலும் விமானக்களிலும் சென்று இருக்கிறார்கள். தீபாவளிக்கு மறுநாளான இன்று (நவ. … Read more

உச்சத்தில் இருந்து திடீரென குறைந்த தங்கம் விலை!! இன்றைய நிலவரம்!!

Gold price suddenly low from the peak!! Today's situation!!

Gold News: தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் வேகமாக உயர்ந்த தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. தங்கம் விலை கடந்த மாதம் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் விலை குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் நகை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். எவ்வளவு பெரிய பிரச்சனை காலகட்டங்களிலும் மக்கள் மட்டும் தங்க நகை மீதான காதலை மட்டும் குறைத்து கொள்வதில்லை. விலை உயர்ந்து கொண்டே … Read more