தமிழகம் முழுவதும் நேற்று பட்டாசு விபத்துகளில் 304 பேர் பாதிப்பு!!

304 people were injured in fireworks accidents across Tamil Nadu yesterday!!

நேற்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அதுவும் தீபாவளி பண்டிகை முன்தினம் முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதை தவிர தீ விபத்து இல்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீ விபத்து சென்ற … Read more

வணிகர்களுக்கு அதிர்ச்சியான தகவல்!! மீண்டும் புதிய உச்சத்தில் கேஸ் சிலிண்டர்!!

Shocking news for housewives!! Gas cylinder at a new peak again!

Chennai: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கு மற்றும் வணிக பயன்பாட்டிற்கு கேஸ் சிலிண்டர் பயன்படுகிறது. மக்கள் பெரும்பாலும் விறகு அடுப்பு பயன்படுத்துவதில்லை. இந்த காலகட்டத்தில் அனைவரும் கேஸ் சிலிண்டர் தான் பயன்படுத்துகிறார்கள். அதற்கான காரணம் நம் தமிழக அரசே. ஏனெனில் விறகு அடுப்பு பயன்படுத்துவதால் அதில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுகிறது. அது மட்டும் … Read more

மீண்டும் விலை உயர்த்தப்பட்ட சிலிண்டர்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

Again the price increased cylinder!! Shocked people!!

தீபாவளி பண்டிகையின் பொழுது பல சலுகைகளை மக்களுக்கு வழங்கிய அரசு தீபாவளி முடிந்த நிலையில் இன்று கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி உள்ளது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதியில் கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த மாதமும் நவம்பர் 1 ஆம் தேதி ஆன இன்று எண்ணெய் நிறுவனத்தின் விவரங்களின்படி கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான … Read more

தவெக மாநாடு முடிந்த சில நாட்களில் தலைவர் விஜய் எடுத்த முடிவு!! தேர்தல் பணியில் ஈடுபடவில்லையா என மக்கள் கேள்வி!!

A few days after the Daveka Conference, President Vijay's decision was taken!! People ask if they are not involved in election work!!

தமிழக வெற்றிக் கழக மாநாடு சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அரசியலில் புதியதொரு மாற்றத்தை உருவாக்கப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அவர் தற்பொழுது தனது படத்தில் பிசியாக உள்ளார் என்ற தகவல் வெளியாக்கியுள்ளது. மேலும் இவர் நடை பயணம் மேற்கொண்டு தனது அரசியல் பயணத்தை மேலும் வலுப்படுத்தப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்த நிலையில், … Read more

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் நடத்துனர் பணி!! 2800+ காலிப்பணியிடங்கள்!!

Driver Conductor Jobs in Tamil Nadu Transport Corporation!! 2800+ Vacancies!!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள ஓட்டுநர்,நடத்துனர்,தொழில்நுட்ப பணிக்காக மொத்தம் 2877 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பலதரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த இந்நிலையில் தான் 2877 காலிப்பணியிடங்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் இருப்பது ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது … Read more

முதலமைச்சர் என்ன வேலை பார்க்கிறார் பாருங்க!! பயத்தில் பிரபல நடிகர்!!

A sudden surprise announced by the government to the people of Tamil Nadu

  Amaran: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இன்று வெளியானது. அந்த படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் ஆளாக சென்று பார்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது சிவகார்த்திகேயன் முதலமைச்சர் என்ன Review சொல்வர் என்ற பயத்தில் இருந்தார்.   நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக இன்று உலக அரங்கில் வெளியாகிறது. ஆனால் இந்த வருடம் தளபதி ரசிகர்கள் கூருவது என்னவென்றால், எப்போதும் தீபாவளி அன்று தளபதி விஜய் படம் வெளியாகும். … Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! தீபாவளிக்கு கடன் தள்ளுபடி!!அரசின் அட்டகாசமான திட்டம்!!

விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! தீபாவளிக்கு கடன் தள்ளுபடி!!அரசின் அட்டகாசமான திட்டம்!!

தீபாவளி புதுச்சேரி: கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையில் ரூ. 2 கோடி முதல் தவணையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசு நம் மக்களின் நலம் கருதி பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை காரணமாக மக்களுக்கு மளிகை பொருள்கள் மற்றும் பட்டாசுகள் போன்ற பொருள்களை மிக குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. அது கூட்டுறவு அங்கன்வாடிகளில் கிடைக்கும் வகை செய்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் “கூட்டுறவு கொண்டாட்டம்” … Read more

குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இதோ விடுபட்ட மகளிர் உரிமை தொகை வந்துவிட்டது!!

Good news for heads of households!! Here is the missing amount of women's rights!!

மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள். அந்த திட்டம் அனைவருக்கும் இல்லாமல், ஒரு சில விதி முறைகள் இருந்தது. அது ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், ஒரு வருடத்தில் 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படாது என … Read more

அதிகரிக்கும் பற்றாக்குறை!! போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!! 

Increasing scarcity!! Tamilnadu government orders to fill vacancies in transport department!

TN GOV: போக்குவரத்து துறையில் ஏற்பட்ட 2,877 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் தினசரி போக்குவரத்துக் கழக பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இது மக்களுக்கு பெரிதும் உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் தமிழக அரசு அறிவித்த பெண்களுக்கு இலவச பேருந்து இன்னும் பயன்பெறும் வகையில் உள்ளது . இந்நிலையில் அந்த சேவையில் வேலை ஆட்கள் குறைந்துவிட்டது. அதனைக்கொண்டு தமிழக அரசு … Read more

அதிமுக அமைச்சர் விஜய் க்கு திடீர் ஆதரவு!! பாசிசம் பாயசாமா குறித்து பேசியது சரிதான்!!

Sudden support for AIADMK minister Vijay

politics: பாசிசம் குறித்து விஜய் எழுப்பிய கேள்வி சரியான ஒரு கேள்விதான் அதிமுக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசிய அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா என கேள்வி எழுப்பியது சரியான ஒரு கேள்விதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 117 வது ஜெயந்தி விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்தும் மலர் … Read more