சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்!! சூட்கேஸில் அழுகிய  பெண் சடலம்!!

The brutal incident in Salem!! Dead body of a woman in a suitcase!!

Salem:சேலம் சங்ககிரி (HIGHWAY) ரோட்டின் பாலத்தின் கீழ் கார் ஒன்று வந்து சென்றதை கண்காணிப்பு கேமராவில் போலீசார் பார்த்தனர். அதனை விசாரிக்க சென்றதில் அதிர்ச்சி அடைந்த போலீசார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பாலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி கடுமையான துர்நாற்றம் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதனை விசாரித்த போலீசார் அந்த சூட்கேஸில் பாலித்தீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றி … Read more

உன் கூடவுமா அரசியல் பண்ணனும் தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்!! நடிகர் அடித்த அந்தர் பல்டி!!

Criticism on Thaveka leader Vijay who is doing politics with you

politics: நடிகர் போஸ் வெங்கட் தவெக தலைவர் விஜய்யை விமர்சித்துவிட்டு சமீபத்தில் அளித்த பேட்டியில் பல்டி அடித்து பேசினார். கடந்த 27 ஆம் தேதி விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவரின் கருத்துக்கள் பலரை சூடேற்றியுள்ளது. ஆரம்பத்தில் ஆதரவளித்தவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள். விஜய் முதலில் கட்சி தொடங்கிய போது அதனை திருமாவளவன் ஆதரித்து பேசினார் ஆனால் தற்போது கடுமையாக எதிர்கிறார். விஜய்யின் திரைப்படங்கள் மீதான அரசியல் … Read more

வானிலை மையம் வார்னிங்!! தீபாவளியையொட்டி நாளை கொட்டும் மழை!!

Weather Center Warning!! It will rain tomorrow on the occasion of Diwali!!

Chennai: தீபாவளி நெருங்க உள்ள நிலையில் இன்று சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நாளை அக்டோபர்31 அன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை அன்று மழை வராமல் இருந்தால் அது மிகப்பெரிய அதிசயம். ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று கண்டிப்பாக மழை பெய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் நாளை இரண்டு வளிமண்டல மேலடுக்கு … Read more

தீபாவளி எதிரொலியாக பாதுகாப்பு பணியில் போலீசார்!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

Police on security duty in echo of Diwali!! Tamil Nadu government action!!

Diwali: தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே இடங்களில் கூடும்போது பலவிதமான பிரச்சனைகள் நிகழலாம். அது மட்டும் அல்லாமல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், என அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக அரசு 4 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. இந்த விடுமுறை நாட்களில் தேவை … Read more

தீபாவளிக்கு முன் தமிழக அரசின் தரமான சம்பவம்!! மக்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!

A quality incident of Tamil Nadu government before Diwali!! Surprise waiting for people!!

Chennai: தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். அந்த வகையில் அரசு, மக்கள் பிரச்சனை இல்லாமல் செல்ல சிறப்பு பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2,31,363 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். இதை தொடர்ந்து மொத்தம் தீபாவளி பண்டிகை காரணமாக 4059 பேருந்துகள் இயங்கியது. … Read more

தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக ஆதரவு!! ஆட்சியில் பங்கு குறித்து பேசிய கருத்துக்கு விஜய பிரபாகரன்!!

DMDK support for Tvk leader Vijay

Politics:  தவெக தலைவர் விஜய் மாநாட்டில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு குறித்து பேசிய கருத்துக்கு வரவேற்பு அளித்து பேசிய விஜய பிரபாகரன். ஆட்சியிலும் அதிகாரத்திலும்  பங்கு தருவேன் என்று கூறிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நேற்று அதிமுக பொது செயலாளர் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று தேமுதிக வும் ஆதரவு தெரிவித்துள்ளது. மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் பசும்பொன் முத்துராமலிங்க … Read more

அஜித்தை வாழ்த்தியது இதற்குத்தானா!! திமுக கையில் எடுத்த அரசியல் யுக்தி!!

Ajith was congratulated for this!! Political strategy taken by DMK!!

Politics: நடிகர் விஜய் அரசியல் வந்த நிலையில் உதயநிதி நடிகர் அஜித்-க்கு அவர் கணக்கில் பதிவிட்ட போஸ்ட்க்கு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது என பலராலும் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய நிலையில் பல பேர் காதில் கதறல் சத்தம் கேட்கிறது என அவரது தொண்டர்கள் கூறுகின்றனர். அதை தொடர்ந்து நடந்து முடிந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்து இருந்தார். அதில் “ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம்” என்றும் … Read more

முஸ்லீம்கள் முழு எதிர்ப்பு.. இதை மட்டும் விஜய் செய்யாமலிருந்தால் கட்டாயம் எங்களது ஆதரவு கிடைக்காது!!

Muslims are totally opposed.. If Vijay doesn't do this alone, we will definitely not get our support!!

TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் க்கு எதிராக தேசிய லீக் கட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக மாநாடானது கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது.இது பேசிய விஜய் நேரடியாக திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து பேசினார்.இவருக்கு தேமுதிக,அதிமுக பாமக என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது ஓர் பக்கம் இருக்க திமுக நாம் தமிழர்,என பலரும் தங்களது எதிர்ப்புக்களை விமர்சனங்களாக முன் வைக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் இந்திய தேசிய … Read more

எல்லைக் கோட்டை தாண்டிய தங்கம் விலை!! மீண்டும் புதிய உச்சத்தில்!!

Gold price beyond the borderline!! Again at a new peak!!

Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு ரூ.60,000 த்தை தொட்டுள்ளது. தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தங்கம் விலை குறையாமல் மீண்டும் உச்சத்தை தொட்டது. இப்படி விலை அதிகரித்து கொண்டே சென்றால் நகை பிரியர்கள் மற்றும் ஏழை மக்களின் நகை வாங்கும் கனவு என்னவாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டில் இறக்குமதி … Read more

இதற்கெல்லாம் நான் பதிலளிக்க முடியாது.. தவெக மாநாடு குறித்து துணை முதல்வர் பதிலடி!!

Daveka party leader who said family politics in the name of Periyar and Anna!! The Deputy Chief Minister answered this in one line!!

தமிழக வெற்றிக் கழக மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்த நிலையில், இம்மாநாட்டில் இக்கட்சியின் கழகத் தலைவர் விஜய் அவர்கள் திமுகவினரையும் பாஜகவினரையும் குறிப்பிட்ட பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து திமுக சார்பிலும் பாஜக சார்பிலும் பல விமர்சனங்களும் கண்டனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இவற்றிற்கு தன்னுடைய தரப்பில் இருந்தும் விஜய் அவர்கள் பதில் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் கழகத் தலைவர் விஜய் அவர்கள் பேசியதற்கு துணை முதலமைச்சரிடம் பதில் கேட்கப்பட்டது. துணை முதலமைச்சரான உதயநிதி … Read more