ஜெயலலிதா- வை கட்டாயம் காப்பாத்திருக்கலாம் இதனால் தான் இறந்தார்- அதிமுக மாஜி அமைச்சர்!!

Jayalalithaa might have to be saved, that's why she died - AIADMK ex-minister!!

ADMK: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அதிமுக மாஜி அமைச்சர் உருக்குமாக பேசியுள்ளார். அதிமுக மாஜி அமைச்சர் எஸ் பி வேலுமணி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்து உருக்கமாக பேசியிருப்பது தற்பொழுது வைரலாகி வருகிறது. ஜெயலலிதா அம்மா கட்சிக்காக தன்னை கவனிக்கவில்லை என்றும் அவர் நினைத்திருந்தால் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்க முடியும் அப்படி பெற்றிருக்கும் பட்சத்தில் கட்டாயம் உயிரோடு இருந்திருப்பார். ஆனால் அவர் கட்சியை பற்றி நினைத்துக் கொண்டு அமெரிக்காவிற்கு செல்லவில்லை. இதேபோல நாங்கள் … Read more

தீபாவளிக்கு விமானத்தில் படையெடுக்கும் மக்கள்!! கட்டணம் அதிரடி உயர்வு!! அதிர்ச்யில் பயணிகள்!!

People invade Diwali by plane!! Fee hike!! Passengers in shock!!

Diwali: தீபாவளி காரணமாக தனது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை அனைவருக்கும் உள்ளது. இந்த நிலையில் விமான கட்டணம் கிடுகிடுவென மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. தீபாவளி இன்னும் இரண்டு நாட்களில் வர உள்ள நிலையில் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாராகுகிறார்கள். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பிரச்சனை வர கூடாது என எண்ணி தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் தரை வழியாக செல்லும் பேருந்துகளில் … Read more

திடீரென உள்வாங்கிய கடல்!! அதிர்ச்சியில் கதறும் மக்கள்!!

The sea suddenly absorbed!! People screaming in shock!!

Thiruchendur: திருச்செந்தூரில் உள்ள கடல் திடீரென 50 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. இதனால் அங்குள்ள மக்கள் வரும் ஆபத்தை எதிர்கொள்ளாமல் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்கள். திருச்செந்தூர் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பனிமய மாதா சர்ச் திருவிழாவை முன்னிட்டு  அங்கு ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த இடம் திருவிழா போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் கோவில் கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி … Read more

கைதியை இந்த வேலைக்கெல்லாம் பயன்படுத்துவீர்களா!! உச்சநீதிமன்றம் கடும் நடவடிக்கை!!

Will you use the prisoner for all this work!! Supreme Court takes strict action!!

Chennai: ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் எப்போதும் அதற்கு தண்டனை உள்ளது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை டிஐஜி வீட்டு வேலை செய்ய அழைத்து சென்று, அங்கு பணம் திருடியதாக கூறி அவரை லாக்கப்பில் வைத்து அடித்தனர். இந்த தகவலை அறிந்த அவரது அம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். … Read more

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!

Tamilnadu Gov: போக்குவரத்து துறையில் 2022- டிசம்பர் முதல் 2023 மார்ச் வரை ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு தற்பொழுது தமிழக அரசானது நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு ஆனது தீபாவளி முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கி நவம்பர் வரை ஓய்வு பெற்ற ஓய்வு வாங்கிய மேலும் மரணமடைந்த நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பணிக்கொடை விடுப்பு ஒப்படைப்பு ஓய்வூதிய ஒப்படைப்பு என ஏதும் … Read more

விசிக மற்றும் காங்கிரஸை தொடர்ந்து இடதுசாரிகள்!! விஜய்க்கு எதிராக திமுக செயல்படுத்திய திட்டம் !!

DMK plan against Vijay

Politcs: அனைத்து கட்சிகளும் தவெக தலைவர் விஜய் மீது கடும் விமர்சனம் எழுந்துவரும் நிலையில் காங்கிரஸை தொடர்ந்து இடதுசாரிகள் மவுனம். திமுக செயல்படுத்திய திட்டம். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி சாலையில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் திராவிட மாடல் அரசையும் திமுக வையும் நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார். மாநாடு முடிந்த பிறகு திமுகவின் மூத்த தலைவர்கள் விஜயை விமர்சிக்க … Read more

விஜய்க்கு விழுந்த மிகப்பெரிய அடி!! தவெக மாநாட்டால் வந்த புதிய சிக்கல்!!

Biggest blow to Vijay!! A new problem from the conference!!

தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு 27-1`0-2024 விக்கிரவாண்டியில்  நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பிறகு தவெக தலைவர் விஜய்க்கு  நெருக்கடியான மூன்று சிக்கல்கள் வந்துள்ளது. அதாவது மாநாட்டிற்கு பங்கேற்ற விக்கிரவாண்டி “வி” சாலைக்கு வரும் போது 6 பேர்  விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் பலியாகி உள்ளார்கள். இவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை, என்பது முதல் சர்ச்சையாகி இருக்கிறது. கட்சி சார்பாக புஸ்ஸி ஆனந்த் மட்டும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். இந்த … Read more

“முதல் அடி மாநாடு!! அடுத்த அடி ஆட்சி பீடம்!” – தவெக மாநாட்டை விமர்சித்த தொல் திருமாவளவன்!!

“முதல் அடி மாநாடு!! அடுத்த அடி ஆட்சி பீடம்!” – தவெக மாநாட்டை விமர்சித்த தொல் திருமாவளவன்!!

தமிகழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு 27-10-2024 அன்று விழுப்புர மாவட்டம் விக்கிரவாண்டி, ’வி’ சாலையில் நடைபெற்றது, இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அவர்கள் பல லட்ச தொண்டர்கள் மத்தியில் தவெக கட்சியின் கொள்கைகள், அரசியல் எதிரி, என பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். இவரது பேச்சுக்கும் கட்சி கொள்கைக்கு, ஆதரவு, எதிர்ப்பு என பல கருத்துக்களை தெரிவித்தார்கள் அரசியல் தலைவர்கள். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். … Read more

ரேஷன் கடைகளில் தமிழக மக்களுக்கு சர்ப்ரைஸ்!! இந்த ஆஃபர் மிஸ் பண்ணிடாதீங்க!!

Surprise for the people of Tamil Nadu in ration shops!! Don't miss this offer!!

RATION SHOP: நம் தமிழக அரசு தீபாவளி காரணமாக கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் ரூ.20 கோடிக்கு பட்டாசு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகபடுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் 15 வகையான மளிகை பொருட்கள் அமுதம் பிளஸ் என்ற பெயரில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் வெளி சந்தையில் விற்கும் மதிப்பை விட இங்கு குறைவாக இருப்பதால் சந்தோஷத்தில் உள்ளார்கள். அது மட்டும் … Read more

நாங்கள் அனைவரும் அடிமைகள் தான்!! கலைஞரின் குடும்பம் தான் எங்களை ஆள வேண்டும்!! திமுக நிர்வாகி சர்ச்சை பேட்டி

We are all slaves!! Artist's family should rule us!! DMK executive controversial interview

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்ற முடிந்த நிலையில், இக்கழகத் தலைவரான விஜய் அவர்கள் எங்கள் கட்சியின் எதிரிகள் என்று குறிப்பிட்டு கூறியது திமுக மற்றும் பாஜகவினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கழகத் தலைவர் விஜய் அவர்கள் கூறியதை திமுகவின் தொண்டர்கள் பலரும் விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். மேலும் விஜய்க்கு எதிரான கருத்துக்களை வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர். இவ்வாறு திமுகவினர் தெரிவித்து வரும் கண்டனங்களுக்கு மறு பதில் அளிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக செயலாளர்களும் … Read more