தமிழர்களுக்கும் தீபாவளிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை!! தென்னிந்தியா வடஇந்தியா இடையே வேறுபாடு!!

Diwali has nothing to do with Tamils!! Difference between South India and North India!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் தீபாவளி என்பது அனைவராலும் கொண்டாடப்படும் சிறப்பான பண்டிகை. இந்த பண்டிகை அந்த இடத்திற்கும் ஏற்ப முறைகளும், பெயர்களும் மாறுபாடு உள்ளது என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தென்இந்திய உணவு முறைகளும் வட இந்திய உணவு முறைகளும் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது என சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் தீபாவளி அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் முடிந்தவுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, அதன் பின்னர், வீட்டில் செய்த பலகாரங்களை உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து, … Read more

தீபாவளி உண்மையிலேயே இந்துக்கள் பண்டிகையா?? அதற்கான வரலாறுதான் என்ன !!

Is Diwali really a Hindu festival?

Dewali: தீபாவளி பண்டிகை கொண்டாட பலவகையான புராணகதைகள் உள்ளன உண்மையில் தீபாவளி இந்துக்கள் பண்டிகையா. தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பண்டிகை . இந்தியா முழுவதும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தீபாவளி பண்டிகைக்கு பின் இருக்கும் புராண கதைகள் ஏராளம். இந்தியா முழுவதும் இந்த தீபாவளி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தீபாவளி எப்படி உருவானது என்பதற்கு ஒவ்வொரு பகுதியிலும் … Read more

தித்திக்கும் தீபாவளி பண்டிகை இத்தனை பெயர்களில் கொண்டாடப்படுகிறதா!!

Is the festival of Tithiku Diwali celebrated by so many names!!

தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் மாறுபட்டதாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் என விதவிதமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் தான் தீபாவளி ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் தீபாவளி பண்டிகை குறைந்தது ஐந்து நாட்களாவது கொண்டாடப்படுகிறது. வட நாட்டில் குஜராத் பகுதியில் “தன திரயோதசி” “தண்டேராஸ்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் இந்த பண்டிகை காக்திஹார் என்றழைக்கப்படுகிறது. நம் நாட்டில் தீபாவளி என்றும் சொல்வார்கள். ஆனால் இது “நரக … Read more

காதலால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!! அதிர்ந்த நிர்வாகம்!! தீவிர விசாரணையில் போலீசார்!!

A tragic decision made by a college student because of love!! Terrible administration!! Police in intensive investigation!!

Tiruvallur: திருவள்ளூரில் 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அந்த கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர் அவரை 2 வருடமாக காதலித்து வருவதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த 19-வயது இளம்பெண் ஒருவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த லோகேஷ் என்பவர் அந்த இளம்பெண்ணிடம் தனை இரண்டு வருடமாக காதலித்து … Read more

நோட் பண்ணிக்கோங்க.. இந்த நாளில் தங்கம் வாங்கினால்.. அதன் வரவு பன்மடங்கு அதிகரிக்கும்!!

Note.. if you buy gold on this day.. its income will increase manifold!!

நாட்டு மக்கள் அனைவரும் அக்டோபர் 31 அன்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்த நாளில் தலைக்கு குளித்து புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.தீபாவளி பண்டிகையில் லட்சுமி தேவியின் அருள் பெற வீட்டை சுத்தம் செய்து வண்ண விளக்குகளால் அலங்கரிப்பதுண்டு.அதேபோல் தீபாவளி அன்று தங்கம் வாங்கினால் அதன் வரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் தீபாவளியை விட அதற்கு முந்தின நாளான இன்று தங்கம்,வெள்ளி வாங்க உகந்த … Read more

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

25k monthly job for 10th graders!! Don't miss this opportunity!!

Indo-Tibetan Border Police(ITBP) ஆனது Constable,Head Constable மற்றும் Assistant Sub-Inspector பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இப்பணிளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: Indo-Tibetan Border Police(ITBP) பணி: *Constable *Head Constable *Assistant Sub-Inspector காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர் அரசு அல்லது அரசு அங்கீகரிப்பட்ட … Read more

தொடரும் OTP மோசடி!! இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்தாச்சு மக்களே!!

Continued OTP Fraud!! Time to put an end to this people!!

இன்றைய உலகில் தொழில் நுட்ப வசதி அனைத்து வேலைகளையும் எளிதாக்கி வருகிறது.முன்பெல்லாம் பணம் எடுக்க மற்றும் செலுத்த வங்கியில் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை இருந்தது.ஆனால் தற்பொழுது தொழில்நுட்ப வசதியால் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டு பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது.தொழில் நுட்ப வளர்ச்சியை போல் அதனோடு தொடர்புடைய மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக OTP-ஆல் பல பண மோசடிகள் நடைபெறுகிறது.SMS வாயிலாக வரும் இந்த OTP அதாவது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் மோசடி … Read more

7 முறை தற்கொலை முயற்சி செய்த இயக்குனர் செல்வராகவன்!! மனதை உருக்கிய பதிவு!!

Director Selvaraghavan attempted suicide 7 times

cinema: 7 முறை நான் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக இன்ஸ்டாவில் பதிவிட்ட இயக்குனர் செல்வராகவன். தமிழ் இயக்குனர்களில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் ஒவ்வொரு திரைப்படங்களும் ஒவ்வொரு விதமான இயக்கங்களில் இருக்கும். இவர் திரைப்படங்கள் அனைத்தும் தனித்தன்மையான கதைகளத்தை கொண்டிருக்கும்.மேலும் இவர் தமிழின் உச்ச நடிகரான தனுஷின் சகோதர் ஆவார். இவர் இயக்கிய திரைப்படங்களில் மனதில் நின்ற படங்களுள்  ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற திரைப்படங்கள் இன்றும் காலம் கடந்து … Read more

தமிழக அரசு அட்டகாசமான அறிவிப்பு!! பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை!! மாணவர்கள் குஷி!!

Tamil Nadu Govt announcement!! More holidays for schools!! Students are happy!!

School holidays: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 31 அன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 1 அன்று விடுமுறை என அறிவித்துள்ளது. தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா அளவிற்கு தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 31 அன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் தங்களின் ஊருக்கு செல்ல வசதியாக நவம்பர் 1-ம் தேதியும் பொது விடுமுறை என தமிழக அரசு … Read more

சவுக்கு சங்கருக்கு HIV தொற்று!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட மருத்துவமனை!!

Chawku Shankar is infected with HIV

Savukku shankar: சவுக்கு சங்கருக்கு HIV வெளியிட்ட மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல். சவுக்கு சங்கரின் பதில். தமிழ்நாட்டின் பலராலும் அறியப்பட்ட அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற ஊடகத்தினை நடத்தி வருகிறார். தமிழகத்தில் இவரின் கருத்துக்கள் மற்றும் அரசியல் கட்சி மீது இவர் வைக்கும் விமர்சனங்கள் அதிக அளவில் சர்ச்சைக்கு உள்ளாகி வருவது வழக்கம். 2008 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையின் இரகசியங்களை கசியவிட்டதற்காக போலிசாரால் கைது செய்யப்பட்டார். இதனை … Read more